நடிகர் திலகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகிருஷ்ணமூர்த்திடி. இமான்வெள்ளக்கார துரை

Nadigar Thilagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நடிகர் திலகம் இல்லனு கவல படாத…
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா…
மறந்து விடாத…

BGM

ஆண் : நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத…
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா…
மறந்து விடாத…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போற போக்கில் அவளும் நடிச்சா…
எனக்கு தெரியல…
அவ போட்ட வேசம் சரியா தவறா…
அதுவும் புரியல…

ஆண் : அவள எண்ணி மனசுக்குள்ள…
ஆனேன் கோளாறு…
அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்…
மூணு ஆஸ்காரு…
இன்னும் மூணு ஆஸ்காரு…

ஆண் : நடிகர் திலகம் இல்லனு கவல படாத…
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா…
மறந்து விடாத…

BGM

ஆண் : ஹே… பாச மலர் பாத்து என்ன…
பாலும் பழம் பாத்து என்ன…
பாவி புள்ள நடைய பாத்து பசி மறந்தேனே…

ஆண் : பந்த பாசம் பாத்து என்ன…
பரா சக்தி பாத்து என்ன…
கன்னி புள்ள கொரல் கேட்டு கதை அளந்தேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவ கண்ணாலதானே நானும்…
படிக்காத மேதை ஆனேன்…
அவ பின்னாடி அன்பு தேடி…
திரிசூலம் ஆகி போனேன்…

ஆண் : அவளோட திரு விளையாடலில்…
தேவர்மகன் ஆனேன்…
தேவர்மகன் ஆனேன்…
இப்போ தெய்வமகன் ஆனேன்…

ஆண் : நடிகர் திலகம் இல்லனு கவல படாத…
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா…
மறந்து விடாத…

BGM

ஆண் : மாடி வீடு ஏழை போல…
மனோஹரா சோகம் போல…
அன்பு வச்ச மனசில் இப்போ தொலஞ்சது சாந்தி…

ஆண் : கட்ட பொம்மன் வீரம் போல…
கை கொடுத்த தெய்வம் போல…
விட்டு புட்டு அவளும் செல்ல வெளங்கல நீதி…

ஆண் : அவ இல்லாது போன வாழ்வில்…
விதி வெள்ளி கூட தீபம்…
அவ பொல்லாத பேச்சு கேட்டு…
இறவாச்சே நீல வானம்…

ஆண் : அவளால வணங்கா முடி நான்…
கூண்டு கிளி ஆனேன்…
கூண்டு கிளி ஆனேன்…
இப்போ ஞான ஒலியானேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நடிகர் திலகம் இல்லனு கவல படாத…

BGM

ஆண் : போற போக்கில் அவளும் நடிச்சா…
எனக்கு தெரியல…
அவ போட்ட வேசம் சரியா தவறா…
அதுவும் புரியல…

ஆண் : அவள எண்ணி மனசுக்குள்ள…
ஆனேன் கோளாறு…
அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்…
மூணு ஆஸ்காரு…
இன்னும் மூணு ஆஸ்காரு…


Notes : Nadigar Thilagam Song Lyrics in Tamil. This Song from Vellakkara Durai (2014). Song Lyrics penned by Yugabharathi. நடிகர் திலகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading