டோண்ட் வொரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்ரத்னம்

Dont Worry Song Lyrics in Tamil


ஆண் : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…

—BGM—

ஆண் : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…

குழு : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…

ஆண் : சின்ன வயசுல தாய தொலைச்சு…
கண்ணீர மொத்தமா கொட்டி தீத்தாச்சு…
ஒன் வேல எதுக்கால இடுற வண்டி நான்…
டிசைன் டிசைன்னா கஷ்டம் முட்டி பாத்தாச்சு…

ஆண் : உப்பிலாம சோறு தின்னே நாக்கு செத்து போச்சு…
ஜிப் இல்லாம ஜீன்ஸ்சு போட்டேன் பேரு கெட்டு போச்சு…
டப்பில்லாம நான் திரிஞ்சேன் நட்பு விட்டு போச்சு…
எல்லாம் தாண்டி வாழ முடியும் நானே அதுக்கு சாட்சி…

ஆண் : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…

குழு : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…

—BGM—

ஆண் : ஜப்பானுல வீந்துச்சுடா அப்போ ரெண்டு குண்டு…
சாம்பலான ஊரு இப்ப நிக்கலயா மீண்டு…
குழு : டோண்ட் வொரி டோண்ட் டோண்ட் டோண்ட் வொரி…

ஆண் : தெரு வௌக்குல படிச்சவங்க பேரில் தெரு உண்டு…
வைரமுன்னா என்ன அது முன்னாள் கரித்துண்டு…
குழு : டோண்ட் வொரி டோண்ட் டோண்ட் டோண்ட் வொரி…

ஆண் : சர்ரு புர்ரு பைக்க பாத்து பொண்ணு ஆகும் ஃப்ரெண்ட்டு…
பிடிக்கலைன்னா நிமிஷத்துல பிரேக் அப் ஆவுற டிரெண்டு…

ஆண் : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…

குழு : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…

—BGM—

ஆண் : எச்ச பையன் ஈத்தறன்னு இவனப்பத்தி ஏச்சு…
இன்ஸ்டாவுல ரீல்ஸ்சு போட்டான் எட்டு மில்லியன் போச்சு…
குழு : டோண்ட் வொரி டோண்ட் டோண்ட் டோண்ட் வொரி…

ஆண் : ஆஹா… லட்சரூபா கடிகாரம் இருக்குதுன்னு பேச்சு…
அதே டைம்ம காட்டலையா ஒன்னாருவா வாட்ச்…
குழு : டோண்ட் வொரி டோண்ட் டோண்ட் டோண்ட் வொரி…

ஆண் : அட கஷ்டப்பட்டு தாலி கட்டி வாழும் வாழக்கை போச்சு…
லிவ்விங் டுகெதரு வாழுறது நார்மல்மாக ஆச்சு…

ஆண் : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…

குழு : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…

—BGM—

ஆண் : டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…


Notes : Dont Worry Song Lyrics in Tamil. This Song from Rathnam (2024). Song Lyrics penned by Viveka. டோண்ட் வொரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading