அதிரட்டும் டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாடி. இமான் & தீப்தி சுரேஷ்டி. இமான்பேட்ட ராப்

Athirattum Dum Song Lyrics in Tamil


—BGM—

குழு : மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

குழு : மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

—BGM—

ஆண் : அதிரட்டும் டும் டும் டும் பீப்பி…
மேள தாளத்தோட பீ ஹேப்பி…

குழு : மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

ஆண் : மனசெல்லாம் லவ்வோட மாப்பி…
மாப்பி உன் கையிலுல பெண் ட்ராபி…

குழு : மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

ஆண் : இதுவரையும் யாரும் வாழா வாழ்க்க வாழனும்…
இறைவனும் இது போல வாழ பாத்து ஏங்கனும்…

ஆண் : இல்லற வாழ்க்கைக்கு எல் போர்டு…
எதிரே உன் ஹைடோடு…
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி மேரிடு லைஃப்…

—BGM—

ஆண் : ரெண்டு பேருக்குள்ளயும் இனி தேவையில்ல கேப்பு…
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி மேரிடு லைஃப்…
ஆசைபட்ட வாழ்க்க வந்தா ஆயுளெல்லாம் சேஃபு…

—BGM—

ஆண் : எந்த உறவும் இந்த உறவு போல இனிக்காது…
சட்டையில பொத்தானா போல அத்தான சேரு…

ஆண் : எந்த பொழுதும் இந்த பொழுதைபோல கிடைக்காது…
கெட்டிமேளம் மேளம் கொட்ட கிட்ட ஒட்டி உக்காரு…

ஆண் : வா ஏ மஞ்சள் நிலாவே…
ஏ மந்திரப்பூவே…
நீ வாடாத மணமாலை சூட்டு…

ஆண் : ஏ மன்மத ராசா…
உன் கையிலுல ரோசா…
வா ஓயாமா குத்தாட்டம் போடு…

ஆண் : மேனுக்கு மேன்தான் மேனேஜர்…
மேரேஜே தான் அப்பாயிமண்ட் ஆர்டர்…
லேடி தான் ஜென்சுக்கு லைஃப் லீடர்…
மாமான்னு கூப்பிட்டா ஆமான்னு ஓடணும்…

ஆண் : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி மேரிடு லைஃப்…
ரெண்டு பேருக்குள்ளயும் இனி தேவையில்ல கேப்பு…

ஆண் : அதிரட்டும் டும் டும் டும் பீப்பி…
மேள தாளத்தோட பீ ஹேப்பி…

குழு : மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

ஆண் : மனசெல்லாம் லவ்வோட மாப்பி…
மாப்பி உன் கையிலுல பெண் ட்ராபி…

ஆண் : ஏத்து ஏத்து ஏத்து ஏத்து ஏத்து ஏத்து…

—BGM—

குழு : மாலை மாலை… மேலா மேலா…
மாலை மாலை… மேலா மேலா…

குழு : மாலை மாலை மாலைய மெத்தனும்…
மேலா மேலா…
மாலை மாலை மாலைய மெத்தனும்…
மேலா மேலா…

ஆண் : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி மேரிடு லைஃப்…

குழு : மாலை மாலை மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…

ஆண் : ஹே ரெண்டு பேருக்குள்ளயும் இனி தேவையில்ல கேப்பு…

குழு : மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…


Notes : Athirattum Dum Song Lyrics in Tamil. This Song from Petta Rap (2024). Song Lyrics penned by Viveka. அதிரட்டும் டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading