| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மணி அமுதவன் | பவித்ரா சாரி | டி. இமான் | பேட்ட ராப் |
Aaraathi Aaraathi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆராத்தி ஆராத்தி நீ காட்டு நேரா…
பாராட்டி சீராட்டி பூச்சூட போறா…
பெண் : ஆனந்த கூச்சலுந்தான் வந்தாச்சு…
கல்யாண காச்சலுந்தானே…
ஏன் இந்த கூச்சமும்தான் உண்டாச்சு…
வெட்கத்தில் வேர்க்குதுதானே…
குழு : வந்தா வளஞ்சு வந்தா…
பந்தா குறஞ்சு வந்தா…
மின்னுறாளே மின்னுறாளே ரொம்ப அழகா…
குழு : தந்தா மனச தந்தா…
சிந்தாமணிய தந்தா…
வானத்துல நீந்துறாளே வண்ண இறகா…
—BGM—
குழு : என்னாச்சு ஏதாச்சு…
உன் பேச்சு எங்கடி போச்சு…
கண்வீச்சு கைவீச்சு…
எல்லா கம்முணு ஆச்சு…
பெண் : ஆராத்தி ஆராத்தி நீ காட்டு நேரா…
பாராட்டி சீராட்டி பூச்சூட போறா…
பெண் : உன் பஞ்சு தேகத்துல…
மாப்பிள்ள மாட்டுவான் தாலியத்தானே…
ஈரஞ்சு மாசத்துல நீ மெல்ல…
ஆட்டுவ தூளியத்தானே…
குழு : பட்டா அணிஞ்சிகிட்டா…
தொட்டா சினுங்கிட்டா…
திக்குறாளே திக்குறாளே ரொம்ப புதுசா…
குழு : சிட்டா பறந்துக்கிட்டா…
மிட்டா மினுங்கிட்டா…
நிக்குறாளே சொக்குறாளே பொண்ணு தினுசா…
குழு : வச்ச அரிசி கொட்ட…
நெஞ்ச ஒரசிகிட்ட…
கெட்டிமேளம் கெட்டிமேளம் கொட்டி சிரிப்பா…
குழு : உன்ன தழுவி நிக்கும்…
மண்ண வளவி சத்தம்…
கேட்கும்படி கேட்குபடி கட்டியணைப்பா…
Notes : Aaraathi Aaraathi Song Lyrics in Tamil. This Song from Petta Rap (2024). Song Lyrics penned by Mani Amudhavan. ஆராத்தி ஆராத்தி பாடல் வரிகள்.
