மக்காமிஷி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பால் டப்பாபால் டப்பாஹாரிஸ் ஜெயராஜ்Brother

Makkamishi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் சைடுல ஃபால்ட்ட வச்சுன்னு…
என்ன பார்த்து முறைக்குற…
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா…
ஏன்டா ஓடி ஒலியுற…

ஆண் : போடே…
அதேதான் அதேதான்…
அப்புடியே புடிச்சிக்கோ…

ஆண் : உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு…
என்ன பார்த்து முறைக்குற…
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா…
ஏன்டா ஓடி ஒலியுற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாலு வால்சுக்குள்ள மட்டும்…
ரூல்ஸ் பேசி நடிக்கிற…
நா அதே ரூல்ஸ்ச ரோட்ல பேசுனா…
ஏண்டா வந்து கொலைக்குற…

BGM

ஆண் : நான் முட்டா ஊதியா…
எனக்கு ரத்தம் வந்தா…
உனக்கு இன்னா தக்காளி சட்டினியா…

ஆண் : என்னோட ரைம்ஸ் இஸ்க்கீம் பார்த்து…
இன்னா கிண்டல் பன்றியா…
இன்னாடா சுண்டல் தரியா…

ஆண் : ஹே ஆடுதொட்டியில ரோடு முக்குல…
ஒலிஞ்சு நிக்குற வைட் கய்…
ஜோபில வஞ்சுஇருந்த டைம் லிமிட்டில்ல…
காசு அடிச்சது நைஸ் ட்ரை…
நைஸ் ட்ரை… நைஸ் ட்ரை…

குழு : மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல…
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி…
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்…
ஏன்னா சாரு ரொம்ப பிஸி…
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி…
இப்போ ரொம்ப குஷி…

குழு : மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல…
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி…
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்…
ஏன்னா சாரு ரொம்ப பிஸி…
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி…
இப்போ ரொம்ப குஷி…

BGM

ஆண் : இன்ஸ்டால்மெண்ட்ல ஹெட்போன் வாங்க…
கூட உனக்கு காசு இல்ல…
இன்ஸ்டாக்ராம்ல எஸ்சிட்மென்ட் பார்க்க…
ஓடி வாரான் மாப்ள…

ஆண் : நான் சம்மர் டைம்ல…
உள்ளன கோட் போட்டு சுத்துற புலி…
எப்பா லேட் நைட்ல வாக்கிங் போய்…
நாய் கடிச்சு வலி…

ஆண் : வீட்ல ரொம்ப கண்டிசன்…
என் பேர்ல நறிய பெட்டிஷன்…
நான் ரூல்ஸ்ச மதிக்கும் மனிஷன்…
நீ பண்ற தப்பெல்லாம் மன்னிச்சேன்…

ஆண் : நம்ம சிட்டி புல்லா பொலுசன்…
செய்யுற வேளைக்கு எதுக்கு கமிசன்…
நான் கேப்பேன் ஏன்னா சிட்டீஸன்…
நம்ம விரல்ல இருக்கு சொலுசன்…

குழு : மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல…
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி…
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்…
ஏன்னா சாரு ரொம்ப பிஸி…
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி…
இப்போ ரொம்ப குஷி…

BGM

ஆண் : ஹையோ ஹையோ…

ஆண் : அடிச்ச மழைல சிட்டி புல்லா…
வெள்ளம் ஆறா கோயிங்…
அத ஸேவ் பண்ணாம…
மக்கள் இப்போ பெயின்…

ஆண் : மேட்ச் டிக்கெட் வாங்க நிப்போம்…
கோவில் லைன்ல நிக்க யோசிப்போம்…
கிரௌண்ட் வெளியில அட்டி போட்டு…
டோனி ஜெர்ஸஸி போட்டுப்போம்…

ஆண் : உளூர் வெயில்ல ஊர்கயா நாக்கினு…
அட்டோம் பாம்அஹ சேர்ந்து குச்சினு…
சார்ப்பு புல்லிங்கா காடிய பெர்ட்டினு…
வைபுக்கு ஏத்த பாட்ட பாட்டினு…

ஆண் : டாடி காசுல பாடி வச்சுனு…
மாடி மேல லைலா மஜுன்னு…
நைட் புல்லா கொசுவை அடிச்சுனு…
லூப்பு மோடுல லைப் ஓடினு…

ஆண் : எப்பாடா டேய் குந்துறா எப்பா…
மச்சான் இட்ஸ் எ லாங் வே டு கோ அடிச்சு தூக்கு…

குழு : மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல…
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி…
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்…
ஏன்னா சாரு ரொம்ப பிஸி…
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி…
இப்போ ரொம்ப குஷி…

ஆண் : மக்காமிஷி…


Notes : Makkamishi Song Lyrics in Tamil. This Song from Brother (2024). Song Lyrics penned by Paal Dabba. மக்காமிஷி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading