ஸ்லீப்பிங் பியூட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுசந்தோஷ் ஹரிஹரன்ஜி.வி. பிரகாஷ் குமார்Dear

Sleeping Beauty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி…

ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி…
தூங்கு மூஞ்சி கியூட்டி…
வம்பான பொண்டாட்டி…
உன்னால திண்டாடுறேன்…

ஆண் : ராவெல்லாம் தூங்கல…
முத்தம் கூட பலகள…
ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல…
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல…

ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி…
தூங்கு மூஞ்சி கியூட்டி…
வம்பான பொண்டாட்டி…
உன்னால திண்டாடுறேன்…

—BGM—

ஆண் : காலை வந்தா காபீ போட்டு தந்து…
மார்னிங் பேபி சொல்லுற…
நைட்டு புல்லா நல்லா கொறட்டவிட்டு…
ஏண்டி என்ன கொள்ளுற…

ஆண் : கியூட் கண்ணால மியூட் பண்ணாம…
நீ பெனாத்துற…
ஹே ஸ்லீப் இல்லாம கேப் இல்லாம…
நா உலாத்துறேன்…

ஆண் : ரோமான்ஸே ஆகல…
மஸ்கிட்டோ என் மேகலை…
மம்மி என்னால முடியல…
ஹய்யையோ நான் தூங்கல…

—BGM—

ஆண் : செல்லம் தங்கம் வைரம் டார்லிங் என்று…
கொஞ்ச சொல்லி கேக்கல…
போர்வை குள்ள பூனை போல வந்து…
கன்னம் கிள்ளி பாக்கல…

ஆண் : கிளாக் இல்லாம பிரேக் இல்லாம…
நான் முள் ஆகுறேன்…
ஸ்லீப் இல்லாம ட்ரீம் செல்லாம…
வீக் எண்டு ஆகுறேன்…

ஆண் : ஆரி ராரி ராரி ரோ…
ஆராரோ ஆரிரோ…
ஆரி ராரி ராரி ரோ…
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல…

ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி…
தூங்கு மூஞ்சி கியூட்டி…
வம்பான பொண்டாட்டி…
உன்னால திண்டாடுறேன்…

ஆண் : ராவெல்லாம் தூங்கல…
முத்தம் கூட பலகள…
ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல…
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல…

ஆண் : ஆரரோ ராரிரோ…
ராராரோ ராரி ரோ…
ஆரிரோ ராரிரோ
ஆரி ராரி ராரி ராரி…
ஆரி ராரி ராரி ராரி…
ஆரி ராரி ராரி ராரி ரோ…
ஆரி ராரி ராரி ராரி…


Notes : Sleeping Beauty Song Lyrics in Tamil. This Song from Dear (2024). Song Lyrics penned by Arivu. ஸ்லீப்பிங் பியூட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading