மிதக்குது காலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதி மீராமதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்Brother

Medhakuthu Kaalu Rendum Song Lyrics in Tamil


குழு : யூ எவர் பியுட்டிபுல் லேடி…
வாடி இன் ஏ கலர்புல் சாரி…
பேபி ஆர் யூ ரெடி டு மேர்ரி சிங்காரி…

குழு : எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் படி…
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி…
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி…

BGM

பெண் : ஹே மிதக்குது காலு ரெண்டும்…
தரை மேல ஏந்தி நிக்கலாம்…
ஆ… அனத்துற வாய் இப்ப…
சரியாவே பேச முடியலாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓஹ்… பனி துளி போல் இருக்க…
உதட்டு இதழ் வேர்த்திருக்க…
நெனச்சது பாதி வர…
கடிச்சதில் வெந்து இருக்கு…

பெண் : ஆத்தின பால் போல…
நிறம் மாறும் முகத்த பாத்தாலே…

குழு : ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி…
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி…

பெண் : ஹோய்… ஆகமொத்தம் மாக்கோலம்…
கரையாம நெளியும் தன்னாலே…

குழு : ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி…
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி…

பெண் : மிதக்குது காலு ரெண்டும்…
தரை மேல ஏந்தி நிக்கலாம்…
அனத்துற வாய் இப்ப…
சரியாவே பேச முடியலாம்…

BGM

குழு : யூ எவர் பியுட்டிபுல் லேடி…
வாடி இன் ஏ கலர்புல் சாரி…
பேபி ஆர் யூ ரெடி டு மேர்ரி சிங்காரி…

குழு : எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் படி…
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி…
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி…

பெண் : கண்ணும் கையும் முட்ட மெட்டி விரல் இட்ட…
சிரிச்சா சிரிச்ச மனச கலச்சா அப்பப்பா…
சேலை நுனி தட்ட பாக்க மெனகட்டு…
வளைஞ்ச வளைஞ்ச அவனும் நெளிஞ்சான்…

குழு : இவன் நாலடி தீ பந்தம்தானே…
கிட்ட வந்ததும் பத்திகிட்டேனே…
வெயிலில் தூரலை போலே…
இவன் ஜில்லுன்னு மாறிடுறானே…

பெண் : தனியே… ஏஏஹே…

பெண் : தனியே தன்னந் தனியே…
இருந்த இருப்பு இணையும் எதற்கு…
துணையே பக்க துணையே…
கடைசி வரைக்கும் இருக்கு எனக்கு…

பெண் : மிதக்குது காலு ரெண்டும்… ஹோய்… ஹோய்…

பெண் : மிதக்குது காலு ரெண்டும்…
தரை மேல ஏந்தி நிக்கலாம்…
அனத்துற வாய் இப்ப…
சரியாவே பேச முடியலாம்…

பெண் : ஓஹ்… பனி துளி போல் இருக்க…
உதட்டு இதழ் வேர்த்திருக்க…
நெனச்சது பாதி வர…
கடிச்சதில் வெந்து இருக்கு…

பெண் : ஆத்தின பால் போல…
நிறம் மாறும் முகத்த பாத்தாலே…

குழு : ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி…
ஜுடி ரங்கு ரங்கோலி ரங்கோலி…

பெண் : ஹோய்… ஆகமொத்தம் மாக்கோலம்…
கரையாம நெளியும் தன்னாலே…

குழு : சிங்காரி சிங்காரி சிங்காரி…
பியுட்டிபுல் பொண்டாட்டி…
சிங்காரி சிங்காரி சிங்காரி…
கலர்புல் பொண்டாட்டி…

குழு : எப்பா மாப்பி ரொம்ப ஹன்ட்சம் படி…
வியர்ரிங் பட்டு வெல்க்ரோவ் வேஷ்டி…
நாட்டி இஸ் தி ஆல் டைம் டுயூட்டி பொண்டாட்டி வாடி…


Notes : Medhakuthu Kaalu Rendum Song Lyrics in Tamil. This Song from Brother (2024). Song Lyrics penned by Parvathy Meera. மிதக்குது காலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading