சோல்ஜர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜா & எஸ். சதீஷ் குமார்விபின் ராமகிருஷ்ணன் & எஸ். சதீஷ் குமார்எஸ். சதீஷ் குமார்அமரன் (2024)

Soldier Song Lyrics in Tamil


BGM

ஆண் : கெட் பேக் டு செட் பேக் டு…
லான்ஜ் பையர் ரீச் தி டையர்…
திஸ் லீட் டு ஹிஸ் லீட் டு…
கிரேட் பியர் மோர் தெம் பவர்…

ஆண் : காலம் முழுதும் இவன் பேர் சொல்லும்…
வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும்…

ஆண் : பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான்…
போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கெட் பேக் டு செட் பேக் டு…
லான்ஜ் பையர் ரீச் தி டையர்…
திஸ் லீட் டு ஹிஸ் லீட் டு…
கிரேட் பியர் மோர் தெம் பவர்…

ஆண் : காலம் முழுதும் இவன் பேர் சொல்லும்…
வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும்…

ஆண் : பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான்…
போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான்…

BGM

ஆண் : சோல்ஜர் சோல்ஜர்… சோல்ஜர் சோல்ஜர்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பாதை கல்வெட்ட நிரப்ப…
யுகமே யுகமே போதாதே…
அதை மீறி முயற்சி பண்ணா…
மறுபிறவி வந்தும் தீரதே…

ஆண் : கலை காவியம் கடந்து கடந்து…
இவன் பேர் மட்டும் நிலச்சிடுமே…
கடல் தாண்டி இவன் புகழ் பேசும்…
மலை தாண்டியுமே சென்றிடுமே…

ஆண் : டைகர் ஆன் தி பீல்டு…
ஈகிள் ஆன் தி ஏர்…
வேஹ்ல் இன் தி வாட்டர்…
சன் ஆன் தி எர்த்…

ஆண் : சோல்ஜர் ஆன் தி பையர்…
கோயிங் டு தி ஹையர்…
வெயிட் இஸ் ஓவர்…
பைட் ஹாஸ் ஸ்டார்டெட்…

BGM

ஆண் : காலம் முழுதும் இவன் பேர் சொல்லும்…
வெடிக்கும் பட்டாசும் இவன் பேர் முழங்கும்…

ஆண் : பல பேரை காப்பாத்தும் தூண் இவன்தான்…
போராடி நாட்டை காக்கும் வேர் இவன்தான்…


Notes : Soldier Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by ‬Raja & S. Sathish Kumar. சோல்ஜர் பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading