காத்து காத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமனோ & லலிதா சாகரிஇளையராஜாஎம் புருசன்தான் எனக்கு மட்டும்தான்

Kaathu Kaathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே…

பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…
ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே…

பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கூந்தல் மீது சூடும் பூவை கொண்டு வந்த மன்னவா…
ஊஞ்சல் மீது ஆடும் பூவை உந்தன் மீது தூவவா…

ஆண் : கண் மூடும் நேரம் கூட காதல் தேவி ஞாபகம்…
நீ பார்த்த பார்வையாலே மாறும் எந்தன் ஜாதகம்…

பெண் : மூச்சும் முனகல் பேச்சும் புதிதாய் ராகம் போடும்…
பாடலாய் பாவமாய் ஜீவனோடு வாழலாம்…

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…

பெண் : ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…

BGM

பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை உன்னைப் போலக் கண்ணனை…
உன் கைகள் தீண்டும் போது நெஞ்சில் இன்ப வேதனை…

ஆண் : உன் வாசல் வந்த போது கண்கள் கோலம் போட்டது…
உன் நெஞ்சில் சாய்ந்த போது உதய கீதம் கேட்டது…

பெண் : தேகம் சாந்தியாச்சு தேவை மீறிப் போச்சு…
போதுமே தேவனே மீதம் இல்லை ஏதுமே…

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…

பெண் : ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே…

ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே…
பெண் : பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Kaathu Kaathu Song Lyrics in Tamil. This Song from Em Purusanthan Enakku Mattumthaan (1989). Song Lyrics penned by Mu. Metha. காத்து காத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading