கண்ணே செல்லக்கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய்ரவி ஜி & உத்தாரா உன்னிகிருஷ்ணன்ஜி.வி. பிரகாஷ் குமார்Mission Chapter 1

Kannae Chella Kannae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே…
கண்ணே எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்…
மூன்றாம் பிறை நாள் வருமா…
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…

ஆண் : நீயே இனி வானம்…
விண்மீனாக நானும்…
காப்பேன் உனை நானும்…
அன்பே அதில் நாளும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கண்ணே எந்தன் கண்ணே…
தாயும் இனி நீயே…
கண்ணே எந்தன் கண்ணே…
வாழ்வில் என்றும் நானே…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்…
மூன்றாம் பிறை நாள் வருமா…
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…

பெண் : நானே உந்தன் வானம்…
விண்மீனாக நீயும்…
காப்பாய் எனை நாளும்…
அன்பே அங்கே வாழும்…

BGM


Notes : Kannae Chella Kannae Song Lyrics in Tamil. This Song from Mission Chapter 1 (2024). Song Lyrics penned by Vijay. கண்ணே செல்லக்கண்ணே பாடல் வரிகள்.

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading