கோமாதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி. மகாதேவன்சரஸ்வதி சபதம்

Komatha Engal Song Lyrics in Tamil


குழு : கலை வாழ்க மலர் வாழ்க கலை மகளின் திருவாழ்க…
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க…
கன்னி தமிழோடு கலந்த நற்கவி வாழ்க…
அன்னை கலைவாணி வண்ண பெயர் வாழ்க வாழ்கவே…

BGM

பெண் : கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கோமாதா எங்கள் குலமாதா…
கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா…
வண்ண கோமாதா…

பெண் : கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா…
வண்ண கோமாதா…

பெண் : கோமாதா…
குழு : கோமாதா…
பெண் : எங்கள் குலமாதா…
குழு : குலமாதா…

BGM

பெண் : பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே…
பழகும் உறவிலே பிள்ளை நீயே…
பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே…
பழகும் உறவிலே பிள்ளை நீயே…

பெண் : கருணை மனதிலே கங்கை நீயே…
கருணை மனதிலே கங்கை நீயே…
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே…
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா…
வண்ண கோமாதா…

பெண் : கோமாதா…
குழு : கோமாதா…
பெண் : எங்கள் குலமாதா…
குழு : குலமாதா…

BGM

பெண் : இணங்காதோர் மனம் கூட இணங்கும்…
நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும்…
இணங்காதோர் மனம் கூட இணங்கும்…
நீ எதிர் வந்தால் எதிர் காலம் துலங்கும்…

பெண் : வணங்காத…
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்…
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்…
உன்னை வளம் வந்தால் நலமெல்லாம் விளங்கும்…
உன்னை வளம் வந்தால் நலமெல்லாம் விளங்கும்…
வண்ண கோமாதா…

பெண் : கோமாதா எங்கள் குலமாதா…
குலமாதர் நாளும் காக்கும் குணமாதா…
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா…
வண்ண கோமாதா…

பெண் : கோமாதா…
குழு : கோமாதா…
பெண் : எங்கள் குலமாதா…
குழு : குலமாதா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நலம் நீயே…
பெண் : பலம் நீயே…
குழு : நதி நீயே…
பெண் : கடல் நீயே…

பெண் : அருள் நீயே…
குழு : அருள் நீயே…
பெண் : பொருள் நீயே…
குழு : பொருள் நீயே…

பெண் : ஒளி நீயே…
குழு : ஒளி நீயே…
பெண் : உயிர் நீயே…
குழு : உயிர் நீயே…

பெண் : உலகம் யாவும் கருணையோடு…
பெருகி வாழ அருள்வாயே…

BGM


Notes : Komatha Engal Song Lyrics in Tamil. This Song from Saraswathi Sabatham (1966). Song Lyrics penned by Kannadasan. கோமாதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading