உன் ஒளியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிசீன் ரோல்டன்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Un Oliyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விதி சிரிக்குதா அழுகுதா தெரியல…
கதி நன்றியா குற்றமா புரியல…
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்…
உண்மைய மறச்சு…

ஆண் : உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே…
சில கோணத்தில் சதி ஆகுதே…
நீதி விதிபோல் விளையாடுதே…

ஆண் : சில நேரத்தில் பழியாகுதே…
இதயம் கிழிச்சி வில பேசுதே…
உன் கருணையில் என் வெறி திரியுதே…
உன் அருகிலே ஆறுதல் இயலுதே…

—BGM—

ஆண் : ஆறாத காயங்கள் கரம் பூட்டுதே…
மாறாத சாயங்கள் மனம் ஏற்குதே…

ஆண் : போகாத தூரங்கள் என்னை ஈர்க்குதே…
துண்டித்த காத்தாடி நான்…

ஆண் : உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே…

—BGM—


Notes : Un Oliyile Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Kaber Vasuki. உன் ஒளியிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading