காதல் பண்ணாதிங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Kadhal Pannathinga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : அத்தாக் சித்தாக் சும்மா தாளம்…
திர் ஆத்தா போட்டுக்க…
தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு…


Notes : Kadhal Pannathinga Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. காதல் பண்ணாதிங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading