திருட்டு ராஸ்கல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மனோ & ஸ்ரீலேகா பார்த்தசாரதிவித்யாசாகர்ஜி

Thiruttu Rascal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்…
திருட வாயேன்டா…
நீ திருடும் பொருளே திருட சொல்லுது…
திருடி போயேன்டா…

பெண் : திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்…
திருட வாயேன்டா…
நீ திருடும் பொருளே திருட சொல்லுது…
திருடி போயேன்டா…

ஆண் : ஹோய்… கிறுக்கு கிறுக்கு கிறுக்கு சிரிக்கி…
கிட்ட நெருங்கட்டா…
என் உதட்டுனாலே சாவி போட்டு…
உள்ள திருடட்டா…

பெண் : திருட்டு ராஸ்கல்…
ஹேய் திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…

பெண் : திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்…
திருட வாயேன்டா…
நீ திருடும் பொருளே திருட சொல்லுது…
திருடி போயேன்டா…

—BGM—

ஆண் : வடை வச்சு சுண்டி இழுக்குற…
கலர் கலரா சரக்கு அடிக்கிற…
கை மட்டும் குடுக்க மறுக்குற ஏன்டி ஏன்டி…

பெண் : ஹே தப்பான பார்வை பாக்குற…
துப்பரஞ்சி தடயை எடுக்கிற…
அப்பாவாக துடிக்கிற ஏன்டா ஏன்டா…

ஆண் : நீ தேக்குமர கட்டையா…
நான் போட்டுக்கிற சட்டையா…
என் ரத்தத்துல தீய மூட்டி ஒட்டிக்கிற அட்டையா…

பெண் : ஹோய்… வேலி போட்ட என் மனசை…
எட்டி பார்க்க வேண்டாம்டா…

ஆண் : சீனி போட்ட இடியாப்ப…
சிக்கல் எனக்கு நீதான்டி…

பெண் : திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…
ஹேய்… திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…

—BGM—

பெண் : திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்…
திருட வாயேன்டா…
நீ திருடும் பொருளே திருட சொல்லுது…
திருடி போயேன்டா…

—BGM—

ஆண் : திருகாணி கழண்டு ஓடவும்…
தலகாணி கேலி செய்யவும்…
தனியா நீ நினைச்சி சிரிக்கவும் வரவா வரவா…

பெண் : ஓஓஓ… தன்னால உளவு பார்க்கவும்…
கையாள அளவு பார்க்கவும்…
செலவெல்லாம் வரவு பார்க்கவும் வாடா வாடா…

ஆண் : நீ காரைகுடி பங்களா…
நான் தங்கிக்கிறேன் சிங்குளா…
உன் ஜாக்கெட்டு ஜன்னலுக்கு மாறி போவேன் செங்கலா…

பெண் : கட்டம் போட்ட பாவாடை…
வட்டம் போடுது உன்னால…

ஆண் : கல்ல போட்ட குளம் போல…
கலங்கி போனேன் உன்னால…

பெண் : திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…
ஹேய்… திருட்டு ராஸ்கல்…

பெண் : திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா…
நீ திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன்டா…

ஆண் : ஹோய்… கிறுக்கு கிறுக்கு கிறுக்கு சிரிக்கி…
கிட்ட நெருங்கட்டா…
என் உதட்டுனாலே சாவி போட்டு…
உள்ள திருடட்டா…

பெண் : திருட்டு ராஸ்கல்…
ஹேய்… திருட்டு ராஸ்கல்…
திருட்டு ராஸ்கல்…
ஹேய்… திருட்டு ராஸ்கல்…


Notes : Thiruttu Rascal Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Na. Muthukumar. திருட்டு ராஸ்கல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading