முதல் பூ எதுவோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்வேதம்

Mudhal Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

BGM

பெண் : முதல் எழுதெதுவோ என் பேரோடு…
முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு…
அதை நான் மறந்தேன் ஐயா ஐயா…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

ஆண் : முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

பெண் : முதல் எழுதெதுவோ என் பேரோடு…
முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு…
அதை நான் மறந்தேன் ஐயா ஐயா…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

BGM

பெண் : ஜோடியாய் வானவில் தனிமையில் வெண்புறா…
பார்த்திடும் வேளையில் ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

ஆண் : புல்வெளி பால்நுரை விண்வெளி வைகறை…
தேவையே இல்லையே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

பெண் : திருவாசகம் கேக்கும்போதும் திங்கிங் ஆப் யூ…
கதை பேசி மணி அடித்தாலும் திங்கிங் ஆப் யூ…

ஆண் : அரைநொடி திருமுறை ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ… ஓ…

BGM

ஆண் : ஓவியம் மெல்லிசை கற்சிலை கவிதைகள்…
அழகாக இல்லையே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

பெண் : ஈரமண் நரைநிலா பூமடல் பனிமலை…
உஷ்ணமாய் உள்ளது ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

ஆண் : பதினாறு வயசு பெண்கள் எல்லோருக்கும்…
பொதுவான அம்சம் பார்க்கையில் திங்கிங் ஆப் யூ…

பெண் : பைத்தியம் போலவே ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ எவெரி செகன்ட்…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ எவெரி மினிட் பேபி…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ யுவர் மை லைப்…

ஆண் : முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

பெண் : முதல் எழுதெதுவோ என் பேரோடு…
முதல் சொல்லெதுவோ தாய் மொழியோடு…
அதை நான் மறந்தேன் ஐயா ஐயா…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…

ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
ஆண் & பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…


Notes : Mudhal Poo Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Pa. Vijay. முதல் பூ எதுவோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading