கொஞ்சிக் கொஞ்சி பேசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்வேதம்

Konji Konji Pesi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

—BGM—

ஆண் : இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட…
காரணமிருக்கிறதே…
கணவன் ஒருவரி மனைவி ஒருவரி…
அர்த்தம் கிடைக்கிறதே…

ஆண் : யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம்…
சிந்தித்துப்பாருங்களேன்…
சரிசமமாய் உள்ள தூண்களில்தானே…
நிற்கும் கோபுரங்கள்…

ஆண் : சந்தேகம்தான் தீயை வைக்கும்…
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்…
இந்த விண்னும் மண்னும்…
உள்ள நாள் வாழ்க…

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

—BGM—

ஆண் : அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு…
ஆதிக்கம் வேண்டாமே…
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில்…
அவசியம் இருக்கட்டுமே…

ஆண் : ஒருவருக்கொருவர் பாசம் தந்து…
நன்பர்கள் ஆகுங்கள்…
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும்…
ஒன்றாய் உண்னுங்கள்…

ஆண் : கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால்…
சொர்கம் உங்கள் வீட்டைத்தட்டும்…
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில்…
பூப் பூக்கும்…

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

—BGM—


Notes : Konji Konji Pesi Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Pa Vijay. கொஞ்சிக் கொஞ்சி பேசி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading