ஹே பாப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்கபில் கபிலன்சாகர்பாயும் ஒளி நீ எனக்கு

Hey Papa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே பாப்பா ஸ்கெட்ச் போட்டா…
ஹாட்டுகுள்ள வந்து ஏதோ பண்ணுறா…
உன் சேட்ட போதும் யப்பா…
விட்டு விட்டு என்ன கொல்லுறா…

ஆண் : ஹே பாப்பா சுத்து போட்டா…
வேற வேற மாரி ஃபீல்ல ஏத்துறா…
என் ரூட்ட மாத்துராப்பா…
தாறு மாறா தட்டி தூக்குறா…

ஆண் : சுத்துதே மைனா மைனா…
கேட்குதே ஹார்ட்டு பீட்டு ட்யூனா…
ஹையையோ படங்காட்டி…
விழியெல்லாம் நெறஞ்சாளே…

ஆண் : காணாத ஒளியா கண்ணின் வழியா…
நெஞ்செல்லாம் பாஞ்சாளடி…

—BGM—

ஆண் : தட்டி தட்டிதான் என்ன தொறந்தா…

—BGM—

ஆண் : ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா…

—BGM—

ஆண் : ஹ்ம்ம்… நெருங்கி நெருங்கி நடந்தா…
ஒரு பறக்கும் ஃபீல குடுத்தாளே அவதான்…
கொஞ்சம் தள்ளி போறா…
அடங்காதே மனசுதான்…

ஆண் : தொலைச்சேன் என்ன முழுசா…
தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சா…
அவளும் என்ன நெனப்பா…
புரியாம குளம்புதா…

ஆண் : ஹே… சுதி ஏறுது மெதுவாதான்…
தடம் மாறுது சுகமாதான்…
திரியாகுது இதயம் பொறி நீயே…

ஆண் : ஹே… அருகாமையில் இவ வந்தா…
கலர் ஆகுது இடமெல்லாம்…
சரியா இது கெடந்து தவிச்சேனே…

—BGM—

ஆண் : தட்டி தட்டிதான் என்ன தொறந்தா…

—BGM—

ஆண் : ஓ… சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா…

—BGM—


Notes : Hey Papa Song Lyrics in Tamil. This Song from Paayum Oli Nee Yenakku (2023). Song Lyrics penned by Ku Karthik. ஹே பாப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading