அனிச்ச பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசஞ்சனா கல்மஞ்சேசாகர்பாயும் ஒளி நீ எனக்கு

Anicha Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : அனிச்ச பூவே…
அழாமல் இரு…
வெளிச்சம் நானே…
விழாமல் இரு…

பெண் : அலாவி கலாவி…
உன் தாய் ஆகுவேன்…
நிதானம் கெடாதே…
உன் வாழ்வாகுவேன்…

பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன்…
என் விண்மீன்களால்…
உன்னை தாலாட்டிடுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அனிச்ச பூவே…
அழாதே இனி…
வெளிச்சம் நானே…
விழாதே வழி உயிரே…

BGM

பெண் : நான் உண்டு பேச…
நான் உண்டு தீண்ட…
உள் சென்று வாழ…
உள் நின்று காண…
உன் கண் பார்வைதான் வேண்டுமோ…

பெண் : உன் உயிரின் பார்வை நான்தானே…
வேண்டாமே விளக்கு…
பேர் உறவில் கூடி நாம் வாழ…
பேரன்பே கிழக்கு…

பெண் : வெண் நிலவு நூறு போனாலும்…
ஏங்காதே இரவு…
மின் ஒளிகள் கூடி காப்பாற்றும்…
தீராதே உறவு…

பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன்…
என் விண்மீன்களாய்…
உன்னை தாலாட்டிடுவேன்…

பெண் : அனிச்ச பூவே…
அழாமல் இரு…
வெளிச்சம் நானே…
விழாமல் இரு…

பெண் : அலாவி கலாவி…
உன் தாய் ஆகுவேன்…
நிதானம் கெடாதே…
உன் வாழ்வாகுவேன்…

பெண் : உன் கண்ணீரை நான் வாங்குவேன்…
என் விண்மீன்களால்…
உன்னை தாலாட்டிடுவேன்…

BGM


Notes : Anicha Poove Song Lyrics in Tamil. This Song from Paayum Oli Nee Yenakku (2023). Song Lyrics penned by Karthik Netha. அனிச்ச பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading