வளையபட்டி தவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், உஜ்ஜயினி & ஸ்ரீ மதுமிதாஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Valayapatti Song Lyrics in Tamil


பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…

BGM

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
ஆண் : எட்டா ஸ்வரம் நீதான்…

BGM

ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…

ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…
நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ…
நீ கொஞ்சும் போது நீலாம்பாி…

பெண் : நான் திருவையாறு கச்சோி…
நீ தாளம் போடு பித்தோி…
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி…
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…

BGM

பெண் : நீ பாக்கும் போது…
நீ பாக்கும் போதே பத்திக்குது…
சொந்த ஊரு சிவகாசியா…
பேசும் போதே ஜில்லுங்குதே…
உங்க ஊரு சிரபுஞ்சியா…

ஆண் : நீ நெருங்கும் போதே…
கரன்ட் ஏறுதே…
உங்க ஊரு கல்பாக்கமா…
நரம்பெல்லாம் முறுக்கேறுதே…
ஏன்டி நீயும் மணப்பாறையா…

ஆண் : நீ கை கால் முளைச்ச மத்தளமா…
உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா…
நீ ஹாா்மோனிய கட்டையம்மா…
என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா…

பெண் : நான் வாலிபம் திருடும் வீணையடா…
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா…
நான் வயதுக்கு வந்த வயலின்…
அட என்னை மைனர போல வாசியடா…
என்னை மைனர போல வாசியடா…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…


Notes : Valayapatti Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. வளையபட்டி தவிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading