அடடா மழைடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராகுல் நம்பியார் & சைந்தவியுவன் ஷங்கர் ராஜாபையா

Adada Mazhaida Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…

ஆண் : மாறி மாறி மழை அடிக்க…
மனசுக்குள்ள குடை பிடிக்க…

ஆண் : கால்கள் நாலாச்சு…
கைகள் எட்டாச்சு…
என்னாச்சு ஏதாச்சு…
ஏதேதோ ஆயாச்சு…

ஆண் : மயில் தோக போல…
இவ மழையில் ஆடும் போது…
ரயில் பாலம் போல…
என் மனசும் ஆடும் பாரு…

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
ஏதேதோ ஆயாச்சு…

ஆண் : அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…

—BGM—

ஆண் : பாட்டு பாட்டு பாடாத பாட்டு…
மழைதான் பாடுது…
கேட்காத பாட்டு…

ஆண் : உன்னை என்னை சோ்த்து வச்ச…
மழைக்கொரு சலாம் போடு…
என்னை கொஞ்சம் காணலயே…
உனக்குள்ள தேடி பாரு…

ஆண் : மந்திரம் போல இருக்கு…
புது தந்திரம் போல இருக்கு…
பம்பரம் போல எனக்கு…
தல மத்தியில் சுத்துது கிறுக்கு…

ஆண் : தேவதை எங்கே…
என் தேவதை எங்கே…
அது சந்தோஷமா ஆடுது இங்கே…

—BGM—

ஆண் : உன்னப்போல வேறாறும் இல்ல…
என்னவிட்டா வேறாறு சொல்ல…
சின்ன சின்ன கண்ணு ரெண்டு…
கொடுத்தென்ன அனுப்பி வச்சான்…

ஆண் : இந்த கண்ணு போதலயே…
எதுக்கிவள படைச்சி வச்சான்…

ஆண் : பட்டாம்பூச்சி பொண்ணு…
நெஞ்சு படபடக்கும் நின்னு…
பூவும் இவளும் ஒண்ணு…
என்னை கொன்னுப்புட்டா கொன்னு…

ஆண் : போவது எங்கே…
நான் போவது எங்கே…
மனம் தள்ளாடுதே…
போதையில் இங்கே…

பெண் : அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா அனல் மழைடா…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா அனல் மழைடா…

பெண் : பின்னி பின்னி மழை அடிக்க…
மின்னல் வந்து குடை பிடிக்க…

பெண் : வானம் ரெண்டாச்சு…
பூமி துண்டாச்சு…
என் மூச்சு காத்தால…
மழ கூட சூடாச்சு…

பெண் : குடையை நீட்டி யாரும்…
இந்த மழையை தடுக்க வேணாம்…
அணைய போட்டு யாரும்…
என் மனச அடக்க வேணாம்…

பெண் : கொண்டாடு கொண்டாடு…
கூத்தாடி கொண்டாடு…

—BGM—


Notes : Adada Mazhaida Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அடடா மழைடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading