மக்கா மக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பா. விஜய்பம்பா பாக்யா & சத்யபிரகாஷ்ஹாரிஸ் ஜெயராஜ்எம் எம் ஒரிஜினல்ஸ்

Makka Makka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
ஏலே மக்கா வாலே மக்கா…

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
மச்சான் மானம் மட்ட சொக்கா…

—BGM—

ஆண் : நீரோட நுங்க சேரு…
குழு : நாட்டுச் சாறு நாட்டுச் சாறு…

ஆண் : ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு…
குழு : ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு…

ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு…
குழு : தாருமாறு தாருமாறு…
ஆண் : ராவெல்லாம் காவாளியா மாறு…

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
ஏலே மக்கா வாலே மக்கா…

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
மச்சான் மானம் மட்ட சொக்கா…

—BGM—

ஆண் : முதன் முதல் பேட்வேர்டு பழகிட…
முதல் காதலை முதலே முடிச்சிட…
எல்லாருக்கும் இருப்பான்…
நல்ல நண்பன் பாரு…

ஆண் : நண்பன போல ஒரு வில்லன் யாரு…
சண்ட வந்தா சட்டைய கிழிக்கிறான்…
கொண்டு வந்து கோர்டும் கொடுக்குறான்…

ஆண் : ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டு…
மணக்காத புள்ள…
அவனுக்கு என்ன விட யாரு தொல்ல…

குழு : எதற்கு தூது போவான்…
ஆண் : ரோட்டுகட பஜ்ஜிக்காக…

குழு : பிரச்சன வந்தா போதும்…
ஆண் : பின்னால் நிப்பான் உப்புக்காக…

குழு : தன் வீட்டில் மாட்டிக்குவான்…
ஆண் : நாம செஞ்ச தப்புக்காக…
தோளா நீ தோளுக்கு மாலை…

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
ஏலே மக்கா வாலே மக்கா…

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா மக்கா…
மச்சான் மானம் மட்ட சொக்கா…

ஆண் : ஆ… நீரோட நுங்க சேரு…
குழு : நாட்டுச் சாறு நாட்டுச் சாறு…

ஆண் : ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு…
குழு : ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு…

ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு
குழு : தாருமாறு தாருமாறு
ஆண் : ராவெல்லாம் காவாளியா மாறு

குழு : ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…

குழு : ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா…


Notes : Makka Makka Song Lyrics in Tamil. This Song from MM Originals Song (2023). Song Lyrics penned by Pa Vijay. மக்கா மக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading