செல்லமே செல்லம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல் & ஹரிஹரன்கார்த்திக் ராஜாஆல்பம்

Chellame Chellam Song Lyrics in Tamil


BGM

பெண் : என் செல்லம் என் சிணுக்கு…
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி…
என் புஜ்ஜுகுட்டி என் பூன குட்டி…

ஆண் : அரே மியாவ் மியாவ்…
ஹே மியாவ் மியாவ்…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

ஆண் : உன் கையில் நான் குழந்தையடி…
என் கையில் நீ குழந்தையடி…
ஒரு வார்த்தைச் சொன்னாலடி…
நாம் தாலி கட்டிக் கொள்வோம்…

ஆண் : டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…
டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

BGM

ஆண் : சந்திர தட்டில் சோறூட்டி…
சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன்…
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்…

பெண் : நட்சத்திரங்கள் வழியாக உன்னுடன் நானும் பேசிடுவேன்…
உயிரால் உயிரை அணைத்திடுவேன்…

ஆண் : நீயென்பதும் அடி நான் என்பதும்…
இன்று நாமாகி போகின்ற நேரம்… ஹோ…

ஆண் : தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தாகிய தர்ஷிணி…
தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தீயா தர்ஷிணி…

ஆண் : செல்லமாய் செல்லம் என்றாயடி…
செல்லமாய் செல்லம் என்றாயடி…
அத்தான் என்றே சொன்னாயடி…
யாதுமாகி யாதுமாகி என் உள் நின்றாய் அடியே…

BGM

ஆண் : என் செல்லம் என் சிணுக்கு…
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி…
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி…

ஆண் : காலை சூரியன் குடை பிடிக்க…
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க…
கிளியே உன்னை கை பிடிப்பேன்…

பெண் : நட்சத்திரங்கள் எல்லாமே அச்சதை தூவி வாழ்த்திடுமே…
அதற்காய் அன்பே காத்திருப்பேன்…

ஆண் : வானாகினாய் காற்று வெளியாகினாய்…
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே… ஓஓ…

ஆண் : தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தாகிய தர்ஷிணி…
தர் தர் தர் தர் தர்ஷிணி…
தர் தர் தீயா தர்ஷிணி…

பெண் : செல்லமாய் செல்லம் என்றாயடா…
அன்பே என்றே சொன்னாயடா…
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா…

பெண் : செல்லமாய் செல்லம் என்றாயடா…
அன்பே என்றே சொன்னாயடா…
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா…

பெண் : உன் கையில் நான் குழந்தையடா…
என் கையில் நீ குழந்தையடா…
ஒரு வார்த்தைச் சொன்னாலடா…
நாம் தாலி கட்டிக் கொள்வோம்…

பெண் : டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…
டெல் மீ னவ் டெல் மீ னவ்…
டெல் மீ டெல் மீ டெல் மீ னவ்…

பெண் : செல்லமாய் செல்லம் அன்பே என்றே சொன்னாயடா…
யாதுமாகி என் உள் நின்றாய் கண்ணா…

BGM


Notes : Chellame Chellam Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Vaali. செல்லமே செல்லம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading