தத்தளிக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்சாதனா சர்கம், கார்த்திக் & திப்புகார்த்திக் ராஜாஆல்பம்

Thathalikuthe Song Lyrics in Tamil


ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு வரி வார்த்தையிலே…
உசுர உசுர வாங்கியதே ஏன்…
ஒரு விழி பார்வையிலே…
மூச்சு திணற செய்தது ஏன்…

பெண் : வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…
வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…

ஆண் : மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா…
உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா…

BGM

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : வீர பாண்டிய கட்ட பொம்மா கப்பம் கட்டு…
விடமாட்டேன் காதல் கப்பம் உடனே கட்டு…

ஆண் : இவ சொக்கு சொக்கு பொடி போடா வந்தா…
அதிரூப தேசத்தின் அழகியடா…
இவள் இருக்க இருக்க கிரங்க வைத்த…
ஒரு கள்ளியடா…

பெண் : விஷ்டியும் திரியும் வேண்டாம்…
முதலும் வட்டியும் வேண்டாம்…
முத்தம் ஒன்றே போதுமடா…
அதுவும் இதழில் வேண்டுமடா…
முத்தம் ஒன்றே போதுமடா…
அதுவும் இதழில் வேண்டுமடா…

ஆண் : மன்மத நாட்டின் திராட்சையாட…
காதல் மதுவாய் ஊற்றுதடா…
மன்மத நாட்டின் திராட்சையாட…
காதல் மதுவாய் ஊற்றுதடா…

BGM

பெண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

BGM

பெண் : சிறை பிடிக்க படைகள் அனுப்ப போவதில்லை…
நீயாக சிறையில் விழுந்தாள் தண்டனை இல்லை…

ஆண் : இவள் வசியம் செய்ய வந்த வலையை வீச வந்த…
தேவலோகத்தின் அரசியடா…
இவள் சுற்றி சுற்றி வந்து சிக்க வைத்த…
ஒரு சொக்கியடா…

பெண் : காதல் செய்ய விலையை சொல்…
கடிதம் எழுத விலையை சொல்…
கட்டி பிடிக்க விலையை சொல்…
கணக்கு பார்த்து சரியா சொல்…
கட்டி பிடிக்க விலையை சொல்…
கணக்கு பார்த்து சரியா சொல்…

ஆண் : இது பக்கத்து வீட்டு கவிதையடா…
உண்மை மொத்தமாக விலை பேசுதடா…
இது பக்கத்து வீட்டு கவிதையடா…
உண்மை மொத்தமாக விலை பேசுதடா…

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…

ஆண் : ஒரு வரி வார்த்தையிலே…
உசுர உசுர வாங்கியதே ஏன்…
ஒரு விழி பார்வையிலே…
மூச்சு திணற செய்தது ஏன்…

ஆண் : வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…
வேரோடு இதயம் பறித்தது ஏன்… ஏன்…
ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்…

ஆண் : மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா…
உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா…

ஆண் : தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…


Notes : Thathalikuthe Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Paarthi Bhaskar. தத்தளிக்குதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading