இதயம் கரைகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீவர்த்தினிதமன் எஸ்தில்லாலங்கடி

Idhayam Karaikirathe Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயம் கரைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…
ஒரு சிறு புன்னகை பூத்ததே…
உயிரை கொடுத்திட தூண்டுதே…

பெண் : இதயம் கறைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…

பெண் : மலர் ஒன்று எதிரிலே பேசுதே…
கடவுளின் தரிசனம் காட்டுதே…
ஒரு சொல் ஒரு பார்வை…
உயிரில் இதோ நடக்கிறதே…
புதையல் கண்ட வேலை…
போலே இதயம் குதிக்கிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Idhayam Karaikirathe Song Lyrics in Tamil. This Song from Thillalangadi (2010). Song Lyrics penned by Viveka. இதயம் கரைகிறதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading