போறாளே போறாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பி. சரண் & எம்.எம். மானசிஜி.வி. பிரகாஷ் குமார்அன்னக்கொடி

Poorale Song Lyrics in Tamil


ஆண் : போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே…
என் கண்ண கட்டி காட்டுல விட்டு போறாளே…

ஆண் : அடி ஒண்ணுமே புரியலையே…
உலகமும் தெரியலையே…
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்…
எதும் காணவும் முடியலையே…

ஆண் : இதுதான் என் பொறப்பா…
இதுதான் உன் பொறுப்பா…
மனசே எரியுதம்மா…
எரிக்கும் சுடு நெருப்பா…

ஆண் : போறாளே போறாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மனசாற முகம் பாத்தா…
மனசுக்குள்ள வெத வெதச்சோம்…
அணை போட முடியாம…
ஆசை எல்லாம் தெறந்து வச்சோம்…

ஆண் : இந்த காடெல்லாம் மேடெல்லாம்…
கால் தடத்த பதிச்சு வச்சு…
கரட்டு வழி இருட்டு வழி…
கண்டபடி திரிஞ்சு வந்தோம்…

பெண் : ஒரு ராத்திரியும் தூங்குனதா…
நமக்கொரு கதையுமில்ல…
அட ராப் பாகலும் தெரியவில்ல…
நமக்கது புதுசுமில்ல…

ஆண் : அதெல்லாம் பழைய கதை…
அத நீ ஏன் மறந்த…
அலையா அலையுறேனே அடியே ஏன் பறந்த…

பெண் : போனாலும் போகலையே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : என் நெனப்பிலும் நீதான்…
நெழலிலும் நீதான் மாறலையே… ஓஓஓஓ…

BGM

ஆண் : ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்…
உன் நெனப்ப ஒளிச்சதில்ல…
ஒரு யுகமா பல யுகமா…
ஒறவ அத்து தவிச்சதில்ல…

பெண் : இதில் யாரோட கண்ணு பட்டு…
பிரிஞ்சது நம்ம பிடி…
இது விதியோட விளையாட்டா…
விழுந்தது பெரிய பழி…

ஆண் : என் வேதனைய எடுத்துச் சொன்னா…
வெயிலும் அழுகுமடி…
அந்த சாமி இத கேட்டுச்சுன்னா…
உனக்கும் புரியுமடி…

பெண் : உசுரே நடுங்குதய்யா…
உன்ன நெனச்சபடி…
இவ உன் அன்னக்கொடி போறா வேற வழி…

ஆண் : போறாளே போறாளே ஏ என்ன விட்டு…
அன்னக்கொடிதான் போறாளே…
போறாளே போறாளே என் கண்ண கட்டி…
காட்டுல விட்டு போறாளே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அட ஒண்ணுமே புரியலையே…
உலகமும் சரியில்லையே…
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்…
எதும் காணவும் முடியலையே…

பெண் : இதுதான் என் பொறப்பு…
இதுக்கு யார் பொறுப்பு…
மனசே எரியுதய்யா…
என்னச் சுத்தி சுடு நெருப்பு…

ஆண் : போனாளே போனாளே…
ஏ என்ன விட்டு அன்னக்கொடிதான் போனாளே…


Notes : Poorale Song Lyrics in Tamil. This Song from Annakodi (2013). Song Lyrics penned by Gangai Amaran. போறாளே போறாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading