காதல் வானொலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஷ் ராகவேந்திரா & சுஜாதா மோகன்கார்த்திக் ராஜாஆல்பம்

Kadhal Vanoli Song Lyrics in Tamil


ஆண் : சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
சகரிச நிசகரிச சகரிச நிசபகரிநி…
ரீகபதநிச ரீகபதநிச…
ரீகபதநிச ரீகபதநிச…

ஆண் : எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக…
நான்கு கண்கள் சண்டைகள் போட…
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற…
பார்வையில் காதல் பூக்கள் பறித்தாள்…
பறித்தாள் பறித்தாள்…

BGM

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…

BGM

பெண் : இருபது நொடிகளில் இருதய அறைகளில்…
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ…
இவன் இரு கைகளில் இருபது விரல்களாய்…
இவளது விரல்களும் சேர்ந்தனவோ…

பெண் : யாரும் நடக்காத சாலையிலே…
காதலின் தடங்கள் தெரிகின்றதோ…
தண்டவாளத்தின் ஓரத்திலே…
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வண்ணத்துப்பூச்சிகள் பறந்தாலென்ன…
விரல்லோடு வண்ணம் சேர்ந்திடுவோம்…
குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

BGM

பெண் : மரங்கொத்தி பறவையும் மரங்கொத்தி போகுதே…
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே…
மழை நின்று போனாலும் மரக்கிளை தூறுதே…
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே…

பெண் : இன்று நீர்விட்டு இன்றேதான்…
மலரும் தாவரம் உள்ளதுவோ…
இதய கிளையோடு பூ பூக்கும்…
காதல் தாவரம் நான் அதுவோ…

பெண் : கோட்டையில் காவலும் இருதால்லென்ன…
காற்றாக காதல் நுழைகிறதே…

குழு : தொடவா தொடவா மனதை தொடவா…
இடவா இடவா மையம் இடவா…

பெண் : காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
குழு : தொடுமா தொடுமா மனதை தொடுமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல் தான் மையம் இடுமா இடுமா…
குழு : இடுமா இடுமா மையம் இடுமா…


Notes : Kadhal Vanoli Song Lyrics in Tamil. This Song from Album (2002). Song Lyrics penned by Kabilan. காதல் வானொலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading