செங்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.கே. கலாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Senkathay Song Lyrics in Tamil


பெண் : செங்காத்தே செங்காத்தே செங்காத்தே… ஏ…
செங்காத்தே செங்காத்தே செங்காத்தே… ஏ…

பெண் : உலக காதலர் பெரும் மூச்செல்லாம்…
உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்…

பெண் : காதல் கதை எல்லாம் நீ அறிவாய்…
எங்கள் காதலையும் நீ கேளாய்…
எங்கள் காதலையும் நீ கேளாய்…

பெண் : அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே…
எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே…
எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே…
எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே…

குழு : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே…

BGM

பெண் : செங்காத்தே செங்காத்தே… ஏ…

பெண் : கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா…
அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது…
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது…

{ குழு : யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே…
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே… } * (2)

பெண் : உயிர் அழிவதில்லை யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…


Notes : Senkathay Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. செங்காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading