டேங்கோ கேளாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண் & திவாகர்ஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Tango Kelaayo Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளாயோ கேளாயோ செம்பூவே கேளாயோ…
மன்றாடும் என் உள்ளம் பாராயோ…

ஆண் : உன்னைப் பிாிந்தால் உன்னைப் பிாிந்தால்…
உயிா் வாழ அன்றில் பறவை…
நான் அன்றில் பறவை…

பெண் : நீ என்னை மறந்தால் காற்றுக் கதறும்…
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… நீ என்னை மறந்தால் காற்றுக் கதறும்…
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்…

ஆண் : ஓ… நீ என்னை பிாியாய்…
ஓ… நீ என்னை மறவாய்…
விட்டுப் போனால் எட்டிப் போகும்…
விண்மீன் எல்லாம் கொட்டிப் போகும்…

BGM

ஆண் : கேளாயோ கேளாயோ செம்பூவே கேளாயோ…
மன்றாடும் என் உள்ளம் பாராயோ…

ஆண் : உன்னைப் பிாிந்தால் உன்னைப் பிாிந்தால்…
உயிா் வாழ அன்றில் பறவை…
நான் அன்றில் பறவை…

BGM

ஆண் : என் குறைகள் ஏது கண்டாய்…
பேசுவது காதலோ பேணுவது காமமோ…
பிாியம் என்னப் போலியோ…
ஏன் பெண்ணே இடைவெளி…
எதனால் பிாிந்தாய் பிாிந்தாய்…
எதனால் மறந்தாய் மறந்தாய்…

ஆண் : கேளாயோ…

BGM

ஆண் : உன்னைப் உன்னைப் பிாிந்தால்…
உயிா் வாழ அன்றில் பறவை பறவை பறவை நான்…

BGM


Notes : Tango Kelaayo Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. டேங்கோ கேளாயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading