நீ கொடுத்ததை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாமாவீரன் (1986)

Nee Koduthatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

ஆண் : கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே…
எண்ணுவது இன்று இனிக்கும்…
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே…
முட்டும் போது முட்டி வலிக்கும்…

ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே…
ஊரே பேசும் வீரன்தானே…
ராஜா வீட்டு கன்னுக்குட்டி…
ரொம்பதானே துள்ளுது…

ஆண் : கட்டிப் போட்டு காளையதான்…
கிட்ட வந்து முட்டுது…
போடி போடி நீயும்…
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது…

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

ஆண் : கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…

BGM


Notes : Nee Koduthatha Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Vaali. நீ கொடுத்ததை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading