வா வா காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துவிஜயன்சுஜாதா மோகன் & கார்த்திக்தேவாஎங்கள் அண்ணா

Kadhal Dhushyantha Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

பெண் : பல முத்தம் சேர்த்து வைத்தேன்…
எடை மொத்தம் கூடி போனேன்…
ஏய் மன்மதா இது நல்லதா…
நான் காயம்பட்ட மானாய் ஆனேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உன் அழகால் என்ன வியர்க்க வைத்தாய்…
என் ஜன்னல்கள் திறக்கின்றதே…

பெண் : உன்னை ரசித்தேன் அந்த நிமிஷம் முதல்…
என் கடிகாரம் நிற்கின்றது…

ஆண் : முதன் முதலாய் பெண்ணின் வாசம்…
என் மூச்சில் நுழைகின்றதே…

பெண் : என் விழியின் பூ போல் இன்று…
வெளிநாடப்பு செய்கின்றதே…

ஆண் : கண்ணில் சரிகம பாடுகிறாய்…
நெஞ்சில் ததிமி ஆடுகிறாய்…
எனக்கு இதுதான் நடன விழா…
இனி தினமும் மதன விழா…

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

BGM

பெண் : நீ குளித்தாய் நான் நனைந்துவிட்டேன்…
இந்த சேர்ப்பு இங்க யார் தந்தது…

ஆண் : நீ உறங்க நான் கனவு கண்டேன்…
அந்த கனவிங்கு யார் தந்தது…

பெண் : அணில் கடிக்கும் பழத்தை போலே…
நீ என்னை பார்க்காதே…

ஆண் : அணலருகில் சோளம் போலே…
நீ என்னை வாட்டாதே…

பெண் : இந்த ஆசை வெட்கம் எல்லாம்…
எங்கு இருந்தது தெரியவில்லை…
உன்னை கண்டதும் வருகிறதே…
அந்த காரணம் புரியவில்லை…

பெண் : வா வா காதல் துஷ்யந்தா…
உந்தன் கண்கள் கற்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…

ஆண் : வா வா காதல் சகுந்தலா…
உந்தன் கண்கள் கல்கண்டா…
தித்திக் தித்திக்கின்றதே…
நெஞ்சம் ரோஜா குல்கந்தா…


Notes : Kadhal Dhushyantha Song Lyrics in Tamil. This Song from Engal Anna (2004). Song Lyrics penned by Muthuvijayan. வா வா காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading