காட் ஃபாதர் கண்மணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஆதாராடி. இமான்இப்படை வெல்லும்

Godfather Kanmaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ இல்லாமல் என் இதயம்…
துடித்திருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் இதழ்கள்…
சிரித்திருக்க வாய்ப்பில்லை…

ஆண் : நீ இல்லாமல் என் இரவும்…
உறங்கியிருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் உலகம்…
விடிந்திருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
கண்மணியே கண்மணியே கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…

ஆண் : நீ இல்லாமல் என் காதல்…
தொடங்கிருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் கவிதை…
பிறந்திருக்க வாய்ப்பில்லை…

ஆண் : நீ இல்லாமல் என் கவலை…
மறந்திருக்க வாய்ப்பில்லை…
நீ இல்லாமல் என் மொழியில்…
தமிழ் இருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…

ஆண் : செல்லமா வா செல்லமா வா…
என் செல்லமா வா என் செல்லமா வா…
உனை சுற்றிதான் வாழ்க்கையும் செல்லுமா…

ஆண் : மூலிகை பூவே…
என் மூச்சினில் நீயே…
மூழ்கிய தீவே…
உன் அன்பினில் நானே…

ஆண் : கண்கள் விழிக்கையிலே…
நான் கடவுளைத்தான் பார்த்தேனா…
நிமிர்ந்து நடக்கையிலே…
வெறும் பூக்களைதான் மிதித்தேனா…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உலகின் அந்தாதியே…

ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
காட் ஃபாதர் கண்மணியே…
என் உயிரில் நீ பாதியே…

குழு : காட் ஃபாதர் கண்மணியே…
ஆண் : காட் ஃபாதர் கண்மணியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Godfather Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Ippadai Vellum (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. காட் ஃபாதர் கண்மணியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading