வைத்த கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Vaitha Kann Song Lyrics in Tamil


BGM

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM

பெண் : ஹா… யாரோ எந்தன் மனசின் நடுவிலே…
ரோஜா தோட்டம் வைத்தது…
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்…
உந்தன் கால் தடம்…

ஆண் : ஆஆ… யாரோ எந்தன் உயிரின் அறையிலே…
கவிதை புத்தகம் படித்தது…
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே…
உந்தன் வாசனை…

பெண் : உன் பேரழகு கொஞ்சம்…
உன் பேச்சழகு கொஞ்சம்…
என் பருவத்துக்குள் வந்து…
எனை பஸ்பம் செய்யுதடா…

ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்…
உன் முன்னழகு கொஞ்சம்…
என் இரவுக்குள்ளே வந்து…
துளியாய் இறங்கி கடலாக மாறியதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

BGM

பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்…
என்னை கொள்ளை கொண்டது…
இந்த கண்கள் இந்த கண்கள்தான்…
கலகம் செய்தது…

ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்…
எந்தன் அணுவில் நுழைந்தது…
இந்த செழுமை இந்த செழுமைதான்…
வயசை ஏத்துது…

பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே…
என் கண்ணம் பள்ளம் ஆச்சு…
உன் அத்துமீறல் பார்த்து…
என் பெண்மை திண்மை ஆச்சு…

ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி…
என் சுவாச பையில் ஏனோ…
ஒரு வெப்ப பந்து நின்று…
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

பெண் : ஆ… வெண்ணிலா வேர்க்குது பாரம்மா…
வேர் வரை பூக்குது ஏனம்மா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM


Notes : Vaitha Kann Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. வைத்த கண் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading