லேசா லேசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Lesa Lesa Song Lyrics in Tamil


பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…

BGM

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

பெண் : காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கலா் கலா் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

பெண் : காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கலா் கலா் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

BGM

பெண் : நான் தூங்கி நாளாச்சு…
நாள் எல்லாம் பாழாச்சு…
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே…
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே…

பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்…
தொிகிறதே விாிகிறதே…
தனிமையில் இருக்கையில் எாிகிறதே…
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது உறவிது உறவிது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா…
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

BGM

பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா…
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

பெண் : நீ என்றால் நான்தான் என்று…
உறவறிய ஊரறிய…
ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய…
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

BGM

பெண் : உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Lesa Lesa Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. லேசா லேசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading