அவள் உலக அழகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Aval Ulaghazhagi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…

ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே…

ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்…
கண்ணிரண்டில் காதல் பூத்ததே…
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே…

ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…

ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே…

—BGM—

ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே…
வயலின் போல ஏந்தியே…
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்…
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்…

—BGM—

ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்…
என் காதல் தேவதை…
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்…
என் மீது பூமழை…

ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக…
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக…
ஆனந்தம் ஆனந்தமே… ஹே…

ஆண் : அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…
அந்த நீள விழியிலே…
நெஞ்சம் நீந்த துடித்ததே…

—BGM—

ஆண் : ரோமியோவின் ஜீலியட்…
தேவதாஸின் பார்வதி…
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி…
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி…

ஆண் : அவளது அழகெல்லாம் எழுதிட…
ஓர் பாஷை இல்லையே…
அவளை நான் அறிந்தபின்…
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே…

ஆண் : பூவாழை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து…
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து…
கொண்டாட்டம் கொண்டாட்டமே… ஹே…

ஆண் : ஓஹோ… ஓஒ… அவள் உலக அழகியே…
நெஞ்சில் விழுந்த அருவியே…

—BGM—


Notes : Aval Ulaghazhagi Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. அவள் உலக அழகியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading