வாடி வெத்தல பாக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாவீரா (1994)

Vaadi Vethalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…

பெண் : வாயா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…

ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது…
பந்தி ஒண்ணு வைக்க வேணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்…
சுந்தரிக்கு முந்திரி பந்தல்…

ஆண் : எடம் பாத்து அடிச்சாக்கா கண்ணு…
தகதிமி தகதிமி தகஜுனு தோம்…

பெண் : வாயா வெத்தல பாக்கு வாங்கித் தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…

BGM

பெண் : விடவே மாட்டேன் வா மாமா…
ஆண் : வரலாமா வரலாமா வரலாமா…

பெண் : அதுதான் கேட்டேன் தா மாமா…
ஆண் : தரலாமா தரலாமா தரலாமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓ ஹோ ஹோ… விடவே மாட்டேன் வா மாமா…
அதுதான் கேட்டேன் தா மாமா…
நடுச்சாமம் ஆனாக்கா தூக்கம் இல்ல…
ஆண் : ஹா ஹோ ஹா ஹா…

பெண் : நடுச்சாமம் ஆனாக்கா தூக்கம் இல்ல…
அட நீயும்தான் ஏன் என்ன கேட்கவில்லை…

ஆண் : ஹா… ஊத காத்து பட்டாலே…
பெண் : ஹா… கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா…

ஆண் : மாமன்காரன் தொட்டாலே…
பெண் : குளிராதா குளிராதா குளிராதா…

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
ஊதக் காத்து பட்டாலே…
மாமன்காரன் தொட்டாலே…
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல…
பெண் : ஆஹோ… ஹா…

ஆண் : கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல…
மனம் குஷி ஏறி கூத்தாடும் சொல்லச் சொல்ல…

பெண் : எடம் பாத்து அடிச்சாக்கா கண்ணு…
தகதிமி தகதிமி தகஜுனு தோம்…
ஆண் : ஹா… ஆஹா…

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித் தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : புதுசா சுட்ட பணியாரம்…
பெண் : ஆ… எடுத்துக்கோ எடுத்துக்கோ எடுத்துக்கோ…

ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்…
பெண் : ஆ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ…

ஆண் : ஹோ ஹோ ஹோ…
புதுசா சுட்ட பணியாரம்…
கடிச்சா கொஞ்சம் பசியாறும்…
சுட சுட இப்பவே தந்திடணும்…

பெண் : ஹோ ஹோ… சுட சுட இப்பவே தந்திடணும்…
கை பட பட பக்கதில் வந்திடனும்…

பெண் : ஆ ஹோ ஹோ…
வெடலப் பொண்ணு இடுப்பத் தான்…

ஆண் : ஹான்… வளைக்கட்டா வளைக்கட்டா வளைக்கட்டா…

பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு…
ஆண் : ஆ… புடிக்கட்டா புடிக்கட்டா புடிக்கட்டா…

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
வெடலப் பொண்ணு இடுப்பத்தான்…
உரசி கொஞ்சம் கை வச்சு…
வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கோய்யா…
ஆண் : ஆ ஹோ ஹோ…

பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கோய்யா…
மிச்ச விஷயத்த ஒழுங்காக முடிச்சுக்கோய்யா…

ஆண் : எடம் பாத்து அடிச்சாக்கா கண்ணு…
தகதிமி தகதிமி தகஜுனு தோம்…

பெண் : வாயா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…

ஆண் : முந்தி போட்டு கொஞ்சுற போது…
பந்தி ஒண்ணு வைக்க வேணும்…

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்…
சுந்தரிக்கு முந்திரி பந்தல்…

ஆண் : எடம் பாத்து அடிச்சாக்கா கண்ணு…
தகதிமி தகதிமி தகஜுனு தோம்…

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…


Notes : Vaadi Vethalai Song Lyrics in Tamil. This Song from Veera (1994). Song Lyrics penned by Vaali. வாடி வெத்தல பாக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading