கொஞ்சி கொஞ்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாவீரா(1994)

Konji Konji Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…

ஆண் : காற்றிலே பரவும் ஒலிகள்…
கனவிலே மிதக்கும் விழிகள்…
கண்டேன் அன்பே அன்பே…

ஆண் : ஓ… அன்பில் வந்த ராகமே…
அன்னை தந்த கீதமே…
அன்பில் வந்த ராகமே…
அன்னை தந்த கீதமே…
என்றும் உன்னை பாடுவேன்…
மனதில் இன்ப தேனும் ஊறும்…

ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…

—BGM—

ஆண் : மாங்குயில் கூவுது…
மாமரம் பூக்குது…
மேகம் வந்து தாலாட்ட…

ஆண் : பொன் மயில் ஆடுது…
வெண்பனி தூவுது…
பூமி எங்கும் சீராட்ட…

ஆண் : ஆலம் விழுது ஆட…
அதில் ஆசை ஊஞ்சலாட…
ஆலம் விழுது ஆட…
அதில் ஆசை ஊஞ்சலாட…

ஆண் : அன்னங்களின் ஊர்வலம்…
ச க ரி ம க ம ம த ப நி ட ச ரி நி நி…
சுவரங்களின் தோரணம்…
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே…

ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…

—BGM—

ஆண் : மாதவன் பூங்குழல்…
மந்திர கீதத்தில்…
மாதர் தம்மை மறந்தாட…

ஆண் : ஆதவன் கரங்களின்…
ஆதரவால் பொன்னே…
ஆற்றில் பொன் போல் அலையாட…

ஆண் : காலை பனியில் ரோஜா…
புது கவிதை பாடி ஆட…
காலை பனியில் ரோஜா…
புது கவிதை பாடி ஆட…

ஆண் : இயற்கையின் அதிசயம்…
ச க ரி ம க ம ம த ப நி ட ச ரி நி நி…
வானவில் ஓவியம்…
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே…

ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…

ஆண் : காற்றிலே பரவும் ஒலிகள்…
கனவிலே மிதக்கும் விழிகள்…
கண்டேன் அன்பே அன்பே…

ஆண் : அன்பில் வந்த ராகமே…
அன்னை தந்த கீதமே…
அன்பில் வந்த ராகமே…
அன்னை தந்த கீதமே…
என்றும் உன்னை பாடுவேன்…
மனதில் இன்ப தேனும் ஊறும்…

ஆண் : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…

குழு : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…

குழு : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…

குழு : கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட…
கோடை தென்றல் மலர்கள் ஆட…


Notes : Konji Konji Song Lyrics in Tamil. This Song from Veera (1994). Song Lyrics penned by Panchu Arunachalam. கொஞ்சி கொஞ்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading