மாடத்திலே கன்னி மாடத்திலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாவீரா(1994)

Madathilae Kani Song Lyrics in Tamil


குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

BGM

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே…
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே…

ஆண் : மாமி சின்ன மாமி…
மடிசார் அழகி வாடி சிவகாமி…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே…
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே…

ஆண் : மாமி சின்ன மாமி…
மடிசார் அழகி வாடி சிவகாமி…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

குழு : மாமா என்னை நிக்கலாமா… ஓ ஹோ…
மாமி காத்திருக்கலாமா… ஓ ஹோ…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

BGM

ஆண் : டாலடிக்கிற நல்ல வைர அட்டி…
போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி…
ஆஹா ஓஹோ ஹே ஹேஹே…

பெண் : ஆசை வைக்கிறேள் இப்போ ரொம்ப நன்னா…
மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா…

ஆண் : பூ நூலு சாட்சி…
பொம்னாட்டி ஆட்சி…
ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி…

பெண் : இப்போது பாப்பேள்…
என் பேச்ச கேட்பேள்…
பின்னாடி என்னாவேளோ…

ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி…
ரொம்ப கண்ட்ரோல்…
பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே…
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே…

ஆண் : மாமி சின்ன மாமி…
மடிசார் அழகி வாடி சிவகாமி… வாடின்னா…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

BGM

ஆண் : அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ…
அடங்காத அலமு போல் இருப்பியோ…
ஆஹா ஹோ ஹோ… ஹாஹா…

பெண் : சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளா…
ஃபாலோ பண்லேனா நீங்க என்ன நச்சரிப்பேளா…

ஆண் : மதியான நேரம் பாய் போட சொன்னா…
மாட்டேன்னு சொல்லுவியோ…

பெண் : மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள்…
மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா…

ஆண் : நாளை சங்கதி நாளை பார்க்கலாம்…
மானே இப்போ வாடி அணைச்சுக்கலாம்…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே…
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே…

ஆண் : மாமி சின்ன மாமி…
மடிசார் அழகி வாடி சிவகாமி…

குழு : டிங்கு டாங் டிங்…
டிங்கு டாங் டிங்…

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே…
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு…

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே…
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே…


Notes : Madathilae Kani Song Lyrics in Tamil. This Song from Veera (1994). Song Lyrics penned by Vaali. மாடத்திலே கன்னி மாடத்திலே பாடல் வரிகள்.


Scroll to Top