சில்லாக்ஸ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைகார்த்திக் & சாருலதா மணிவிஜய் ஆண்டனிவேலாயுதம்

Chillax Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மஞ்சநெத்தி மரத்துக்கட்ட…
மைய வச்சி மயக்கிப்புட்ட…
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட…
ரெண்டும் கலந்த செமகட்ட…

ஆண் : கையிரண்டும் உருட்டுக்கட்ட…
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட…
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட…
எதுக்கு வர்ற கிட்ட…

பெண் : சூரியனே தேவை இல்லை…
வித்துடலாமா…
குழு : லாமா…

பெண் : ராத்திரியில் மட்டும்…
இங்க வச்சுக்கலாமா…
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா…
குழு : லாமா…

பெண் : நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா…

குழு : சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…

ஆண் : மஞ்சநெத்தி மரத்துக்கட்ட…
மைய வச்சி மயக்கிப்புட்ட…
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட…
ரெண்டும் கலந்த செமகட்ட…

ஆண் : கையிரண்டும் உருட்டுக்கட்ட…
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட…
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட…
எதுக்கு வர்ற கிட்ட…

—BGM—

பெண் : என் உதட்டு சாயத்துல…
ஒட்டிக்கொள்ள வாடா உள்ள…

ஆண் : பத்து விரல் தீக்குச்சியே…
பத்தவைக்க வாடி புள்ள…

பெண் : கட்டபொம்மன் பேரன்…
நீ கத்தி மீசை வீரன்…
முத்தம் வச்சு குத்தி கொள்ளு…
செத்துப்போறேன்…

ஆண் : மாயாவிதான் நீயும்…
இங்கே மயங்கிபுட்டேன் நானும்…
ஆத்தங்கரை மோகினியே…
வாடி என்னை கட்டிபுடிக்க…

பெண் : சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
சில்லாக்ஸ்… சில்லாக்ஸ் பேபி…

—BGM—

பெண் : என் உடம்பு பஞ்சு மெத்தை…
கிட்ட வந்து காட்டு வித்தை…

ஆண் : உன் இடுப்பு வாழை மட்டை…
நா புடிச்சா தாங்கமாட்ட…

பெண் : சந்து பொந்து வீடு…
நீ வந்து விளையாடு…
பட்டா வாங்க தேவையில்லை…
கொட்டா போடு…

ஆண் : வேட்டிய தான் சேர்த்து…
உன் மாராப்புல கோர்த்து…
என்னென்னவோ பண்ணுறியே…
நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு…

குழு : சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…

ஆண் : மஞ்சநெத்தி மரத்துக்கட்ட…
மைய வச்சி மயக்கிப்புட்ட…
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட…
ரெண்டும் கலந்த செமகட்ட…

ஆண் : கையிரண்டும் உருட்டுக்கட்ட…
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட…
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட…
எதுக்கு வர்ற கிட்ட…

பெண் : சூரியனே தேவை இல்லை…
வித்துடலாமா…
குழு : லாமா…

பெண் : ராத்திரியில் மட்டும் இங்க வச்சுக்கலாமா…
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா…
குழு : லாமா…

பெண் : நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா…

குழு : சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…
சில்லாக்ஸ் சில்லாக்ஸ்…
சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்…

—BGM—


Notes : Chillax Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Annamalai. சில்லாக்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading