மாயம் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிவேலாயுதம்

Mayam Seidhayo Song Lyrics in Tamil


ஆண் : தக்கனக்கு தக்க தும்…
தக்கனக்கு தக்க தும்…
தக்கனக்கு தக்க தும்…
தக்கனக்கு தக்க தும்…

ஆண் : தக்கனக்கு தக்க தும்…
தக்கனக்கு தக்க தும்…
தக்கனக்கு தக்க தும்…
தக்கனக்கு தக்க தும்…

BGM

பெண் : மாயம் செய்தாயோ…
நெஞ்சை காயம் செய்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொல்ல வந்தாயோ…
பதில் சொல்ல வந்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

பெண் : வாரி சென்றாய் பெண்ணை…
பார்த்து நின்றேன் கண்ணை…
ஏது செய்தாய் என்னை…
கேட்டு நின்றேன் உன்னை…

பெண் : மாயம் செய்தாயோ…
நெஞ்சை காயம் செய்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

பெண் : கொல்ல வந்தாயோ…
பதில் சொல்ல வந்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ…
குழு : யு காட் டு டூ இட்…

BGM

பெண் : நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்…
யானை வந்து போன சோலை ஆனேன்…
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்…
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்…

பெண் : என்னை செவி கண்டு…
சிறு வெகு தூரம் விழுந்தேன்…
என் பெயரை நான் மறந்து…
கல் போல கிடந்தேன்…

பெண் : மாயம் செய்தாயோ…
நெஞ்சை காயம் செய்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

பெண் : கொல்ல வந்தாயோ…
பதில் சொல்ல வந்தாயோ…

BGM

பெண் : வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்…
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்…
மீசை முடி கரிய அருகம் புற்கள்…
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்…

பெண் : உன் அருகில் முள் செடியும்…
அழகாக தெரியும்…
உன் எதிரில் தோன்றுகையில்…
துரும்பாகும் மலையும்…

பெண் : மாயம் செய்தாயோ…
ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்மம்மா…
பெண் : நெஞ்சை காயம் செய்தாயோ…
ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்மம்மா…
குழு : யு காட் டு டூ இட்…

பெண் : கொல்ல வந்தாயோ…
ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்மம்மா…
பெண் : பதில் சொல்ல வந்தாயோ…
ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்மம்மா…
குழு : யு காட் டு டூ இட்…

பெண் : வாரி சென்றாய் பெண்ணை…
பார்த்து நின்றேன் கண்ணை…
ஏது செய்தாய் என்னை…
கேட்டு நின்றேன் உன்னை…

பெண் : மாயம் செய்தாயோ…
நெஞ்சை காயம் செய்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

பெண் : கொல்ல வந்தாயோ…
பதில் சொல்ல வந்தாயோ…
குழு : யு காட் டு டூ இட்…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ…
குழு : யு காட் டு டூ இட்…
ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ…
குழு : யு காட் டு டூ இட்…


Notes : Mayam Seidhayo Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Viveka. மாயம் செய்தாயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading