ஓ பொன் மாங்குயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்மனசுக்குள் மத்தாப்பூ

Oh Ponmaan Kuyil Song Lyrics in Tamil


பெண் : கூ குக்கு கூ… கூ குக்கு கூ…

BGM

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

BGM

ஆண் : வானைத் தொட்ட மேகம் எங்கே…
பூவைத் தொட்ட தாகம் என்ன…
தேனைத் தொட்ட வண்டு இங்கே…
காற்றில் விட்ட சேதி என்ன…

BGM

ஆண் : தங்கமலை சாரல் எந்தன் ஊரோ…
இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ…
அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே…
நெஞ்சில் கொண்டு சந்தம் வந்து நீர் ஊற்றுதே…

ஆண் : கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்…
என்னை இன்று கண்டு கொண்டேன்…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

BGM

ஆண் : நானே உந்தன் கூண்டுக்குள்ளே…
ராகம் சொல்ல யாருமில்ல…
ஞாபகத்த விட்டுவிட்டேன்…
கீதம் எங்கே காணவில்ல…

BGM

ஆண் : ஊமை என்னை பேச வைத்தார் யாரோ…
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ…
சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே…
துள்ளும் நதி என்னை தொட்டு பாராட்டுதே…

ஆண் : பச்சை நிறப் பாய்விரித்து…
கச்சேரிதான் சோலைக்குள்ளே…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன்மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…
சங்கீதக்காரன் எந்தன் காதல் பாதையில்…
உல்லாசப் பூங்குயில்கள் ராஜா பார்வையில்…

ஆண் : ஓ… பொன் மாங்குயில் சிங்காராமாய்…
பொன் மாங்குயில் சிங்காராமாய் பண்பாடுதே…


Notes : Oh Ponmaan Kuyil Song Lyrics in Tamil. This Song from Manasukkul Mathappu (1988). Song Lyrics penned by S.A. Rajkumar. பொன் மாங்குயில் பாடல் வரிகள்.


Scroll to Top