ரத்தத்தின் ரத்தமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைஹரிசரண் & மதுமிதாவிஜய் ஆண்டனிவேலாயுதம்

Rathathin Rathamay Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…
சொந்தத்தின் சொந்தமே…
நான் இயங்கும் உயிர் துடிப்பே…

ஆண் : அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே…
என் வாழ்க்கை உனக்கல்லவா…
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்…
என் வாசம் உனக்கல்லவா…

ஆண் : ரத்தத்தின் ரத்தமே…
என் இனிய உடன் பிறப்பே…

BGM

ஆண் : அன்பென்ற ஒற்றை சொல்லை…
போல் ஒன்று வேறு இல்லை…
நீ காட்டும் பாசத்துக்கு…
தெய்வங்கள் ஈடு இல்லை…

ஆண் : என் நெஞ்சம் உன்னை மட்டும்…
கடிகார முள்ளை சுற்றும்…
நொடி நேரம் நீ பிரிந்தால்…
அம்மாடி உயிரே போகும்…

ஆண் : நீ சொன்னால் எதையோ செய்வேன்…
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்…

ஆண் : செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்…
என் வாசம் உனக்கல்லவா… ஓ ஹோ ஓ…

BGM

ஆண் : தாஜ்மஹால் உனக்கு…
தங்கத்தில் கட்ட போறேன்…
மேகத்தில் நூல் எடுத்து…
சேலைதான் நெஞ்சு தாரேன்…

பெண் : என்னோடு நீ இருந்தால்…
வோ் ஏதும் ஈடாகுமா…
கண்டாங்கி சேல போதும்…
வோ் ஏதும் நான் கேப்பேனா…

ஆண் : வானத்தில் நீலம் போலே…
பூமிக்குள் ஈரம் போலே…

பெண் : இருட்டாலும் எரியாது…
முடிந்தாலும் முடியாது…
நாம் கொண்ட உறவல்லவா…

BGM


Notes : Rathathin Rathamay Song Lyrics in Tamil. This Song from Velayudham (2011). Song Lyrics penned by Annamalai. ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள்.


Scroll to Top