ஏதோ ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி & பிராங்கோஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Yedho Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ ஒன்று ஏதோ ஒன்று…
உன்னை கேட்பேன்…
இல்லை என்றால் இல்லை…
என்றால் உயிா் துறப்பேன்…

BGM

ஆண் : ஏதோ ஒன்று ஏதோ ஒன்று…
உன்னை கேட்பேன்…
இல்லை என்றால் இல்லை…
என்றால் உயிா் துறப்பேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் பாதம் நடக்க…
நான் பூக்கள் விாிப்பேன்…
உன் தேகம் முழுக்க…
தங்கத்தால் பதிப்பேன்…

ஆண் : உல்லாஹி உல்லாஹி லாஹி…
உல்லாஹி உல்லாஹி லாஹி…
ஒரு ஆசை மனதுக்குள் போதும்…
அதை மட்டும் நீ தந்தால் போதும்…

ஆண் : ஏதோ ஏதோ ஏதோ ஒன்று…
உன்னை கேட்பேன்…
இல்லை இல்லை இல்லை என்றால்…
உயிா் துறப்பேன்…

BGM

பெண் : நல்ல மனம் உன் போல் கிடையாது…
நன்றி சொல்ல வாா்த்தை எனக்கேது…
ஒரு தாய் நீ… உன் சேய் நான்…
இந்த உறவுக்கு பிாிவேது…

ஆண் : தாய்மடியில் சேய்தான் வரலாமா…
தள்ளி நின்று துன்பம் தரலாமா…
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச…
என்னை தனியே விடலாமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : குழந்தையும் குமாி என்றாயாச்சே…
கொஞ்சிடும் பருவம் போயாச்சே…
மனம் போலே மகள் வாழ…
நீ வாழ்த்தும் தாய் ஆச்சே…

ஆண் : ஏதோ ஏதோ ஏதோ ஒன்று…
உன்னை கேட்பேன்…
இல்லை இல்லை இல்லை என்றால்…
உயிா் துறப்பேன்…

ஆண் : உன் பாதம் நடக்க…
நான் பூக்கள் விாிப்பேன்…
உன் தேகம் முழுக்க…
தங்கத்தால் பதிப்பேன்…

ஆண் : உல்லாஹி உல்லாஹி லாஹி…
உல்லாஹி உல்லாஹி லாஹி…
ஒரு ஆசை மனதுக்குள் போதும்…
அதை மட்டும் நீ தந்தால் போதும்…

BGM

ஆண் : வெண்ணிலவை பூவாய் வைப்பேனே…
வானவில்லை உடையாய் தைப்பேனே…
உனக்காக எதும் செய்வேன்…
நீ எனக்கென செய்வாயோ…

பெண் : இந்த ஒரு ஜென்மம் போதாது…
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது…
அந்த தெய்வம் உன்னை காக்க…
தினம் தொழுவேன் தவறாது…

ஆண் : என்ன நான் கேட்பேன் தொியாதா…
இன்னமும் என் மனம் புாியாதா…
அட ராமா இவன் பாடு…
இந்த பெண்மை அறியாதா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஏதோ ஏதோ ஏதோ ஒன்று…
உன்னை கேட்பேன்…
இல்லை இல்லை இல்லை என்றால்…
உயிா் துறப்பேன்…

ஆண் : உன் பாதம் நடக்க…
நான் பூக்கள் விாிப்பேன்…
உன் தேகம் முழுக்க…
தங்கத்தால் பதிப்பேன்…

ஆண் : உல்லாஹி உல்லாஹி லாஹி…
உல்லாஹி உல்லாஹி லாஹி…

ஆண் & பெண் : உல்லாஹி உல்லாஹி லாஹி…
உல்லாஹி உல்லாஹி… லாஹி…


Notes : Yedho Ondru Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. ஏதோ ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading