பொம்மலாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & சித்ரா சிவராமன்யுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Bommalattam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே…

ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும்…
நான் சொன்னத செஞ்சிடுமா…

பெண் : தண்ணி காட்டுனா காளையும்…
என் சேலைக்குள் அடங்குமா…

ஆண் : பசிய நீ தூண்டுற…
வயச ஏன் சீண்டுற…

பெண் : மனச கிள்ளாதடா…
அழகா கொல்லாதடா…
அட அடங்காத ஆசை வந்து…
அடி வயிற கலக்குதடா…

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே கெடச்சிருக்கே…

—BGM—

ஆண் : ஒன் மச்சத்துல வச்சிருக்க ஆசை ஆசை…
முத்தத்தால பச்ச குத்தவா…

பெண் : நான் வெக்கம் விட்டு எல்லாத்தையும் பேச பேச…
சாமத்துல எழுப்பிவிடவா…

ஆண் : மூச்சுக் காத்துக்கே நீ மூழ்காமப் போவடி…
வாயமூடி கிட்டு சும்மா போறியா…

பெண் : ஏய் ஏய்… வீணா பேசுவது வேலைக்கு ஆகாதுடா…
என்ன கொஞ்சம் முடிஞ்சா நீ அடக்கிக்கிடா…

ஆண் : ஏய்… பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கே…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே… ஏஏ…

—BGM—

ஆண் : ஹேய்… மூணு டன்னு மோக தீய…
முந்தானையில் மறச்சு…
ஏன்டி என்ன சூடு ஏத்துற…

பெண் : ஹேய்… முக்காப்படி காமத் தீய…
வேர்வையில கொளச்சு…
என் ஒடம்பில் ஏன்டா பூசுற…

ஆண் : நாடி நரம்பு எல்லாம்…
நாயணந்தான் ஊதுது…
வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா…

பெண் : ஏய்… கட்ட எறும்புக்குத்தான்…
கரும்பு தோட்டம் கசக்குமடா…
நானே ஒன்ன ஓடி வந்து கடிச்சுக்கிறேன்…

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே…

ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும்…
நான் சொன்னத செஞ்சிடுமா…

பெண் : ஹ… தண்ணி காட்டுனா காளையும்…
என் சேலைக்குள் அடங்குமா…

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மையும் கெடச்சிருக்கு கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளையும் கெடச்சிருக்கே கெடச்சிருக்கே…


Notes : Bommalattam Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Snehan. பொம்மலாட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top