தொலைதூர நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான்டி. இமான்சின்னா

Tholaidhoora Nilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை தொலை… கனம் கனம்…
தொலைதூர கனமான…

—BGM—

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

ஆண் : கடல் தளமா… ஆஅ…
செய்த காதல் கரைந்துவிடுமா…
அசுர தளமா… ஆஅ…
கொண்ட ஆசை அடங்கிவிடுமா…

ஆண் : போய் விடு போய் விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

—BGM—

ஆண் : தொலைதூர நிலவே நிலவே…
தொடுவேனா உன்னை தொடுவேனா…

ஆண் : கனமான நினைவே நினைவே…
விடுவேனா உன்னை விடுவேனா…

ஆண் : தொலை… கனம்…

—BGM—

ஆண் : வலியே வலியே என் கண்ணை பார்…
பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ நம்பி கெடுத்த ஞாபகமா…

ஆண் : என் மூச்சு திணற வைக்கும்…
குழு : காற்றானாய்…
ஆண் : ஆயுள் எரிக்க வந்தா…
குழு : நெருப்பானாய்…

ஆண் : நினைவை புதைக்க ஒரு…
குழு : மண் ஆனாய்…
ஆண் : சிகை பறக்க வைத்த…
குழு : விண் ஆனாய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…

—BGM—

ஆண் : போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை…
அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்…

ஆண் : நீ திரும்ப திரும்ப வந்து…
குழு : யுத்தம் செய்…
ஆண் : நாடி துடிப்பில் வந்து…
குழு : சத்தம் செய்…

ஆண் : மீண்டும் மீண்டும் வந்து…
குழு : முத்தம் செய்…
ஆண் : நம்பி வந்த என்னை…
குழு : ரத்தம் செய்…

ஆண் : உயிரே என் இதயம் பார்…
நீ வந்து போன கால்தடங்கள்…

ஆண் : தொலைதூர தொலைதூர நிலவே…
தொடுவேனா தொடுவேனா…
கொலைகார கொலைகார கனவே…
விடுவேனா விடுவேனா…

குழு : கடல் தளமா… ஆஅ…
ஆண் : செய்த காதல் கரைந்து விடுமா…
குழு : அசுர தளமா… ஆஅ…
ஆண் : கொண்ட ஆசை அடங்கி விடுமா…

ஆண் : போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…
போய்விடு போய்விடு…
விலகிடு விலகிடு பெண்ணே…

குழு : போய்விடு போய்விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…
போய் விடுபோய் விடு போய்விடு பெண்ணே…
விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே…


Notes : Tholaidhoora Nilave Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pa.Vijay. தொலைதூர நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading