யார் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம்டி. இமான்சின்னா

Yar Yaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

—BGM—

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

—BGM—

ஆண் : தாயை விடவும் நல்லவளாய்…
தேவதை உன்னை பார்த்தேன்…
எங்கோ செல்லும் சாலையிலே…
உனக்குள் தங்கிவிட்டேன்…

—BGM—

ஆண் : எனை யார் என கேட்டால்…
ஒரு சொல் போதும்…
நீ என நான் சொல்வேன்…

ஆண் : என் முகவரி கேட்டால்…
ஒரு வரி போதும்…
உன் பெயர் நான் சொல்வேன்…

ஆண் : உன்னை கடவுள் வந்து கேட்டாலும்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…
எதிர்ப்பேன் தரமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…

—BGM—

ஆண் : கோவம் ஓடும் நரம்புகளில்…
வீணையை மீட்டுகிறாய்…
எரியும் தீயாய் நான் இருந்தேன்…
தீபம் ஏற்றுகிறாய்…

—BGM—

ஆண் : அட இது வரை இங்கே…
வாழ்ந்தது போதும்…
என நான் இருந்திருந்தேன்…

ஆண் : நீ வாழ்க்கையின் சுவையை…
அறிந்திட வைத்தாய்…
மறுபடி பிறந்துவிட்டேன்…

ஆண் : உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்…
வெளியே விடமாட்டேன்…
வெளியே விடமாட்டேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…
யாரும் எனக்கு இல்லை…
என் வழியில் நீ வந்தாய்…
நானும் எனக்கு இல்லை…

ஆண் : கண்ணீரில் கருவானேன்…
கடல் நீரில் உருவானேன்…
உன்னாலே உயிர் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…
நீயாக நான் ஆனேன்…

ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்…

—BGM—


Notes : Yar Yaro Song Lyrics in Tamil. This Song from Chinna (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. யார் யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading