தலைமகனே கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாஅருணாச்சலம்

Thalai Magane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

—BGM—

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
உன் தந்தை தெய்வம்தானடா…
உன் தந்தை தெய்வம்தானடா…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…

—BGM—

ஆண் : ஹே… மேகங்கள் அதுபோல…
சோகங்கள் கலைந்தோடும்… ஆஹா…
நீ போகும் பாதையெல்லாம்…
நியாயங்கள் சபையேறும்…

ஆண் : எந்நாளும் உன்னோடு…
உன் அன்னை மனம் வாழும்…
தெய்வங்கள் அருளோடு…
திசையாவும் மலர் தூவும்…

ஆண் : தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே…
தலைமகனே கலங்காதே…
தனிமை கண்டு மயங்காதே… ஏஏஏ…

—BGM—


Notes : Thalai Magane Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Kalidasan. தலைமகனே கலங்காதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading