நகுமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராதேவாஅருணாச்சலம்

Nagumo Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நகுமோ ஹே சுகமோ…
வெட்கம் விடுமோ…
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி…

ஆண் : நகுமோ ஹே சுகமோ…
வெட்கம் தகுமோ…
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி…

பெண் : நகுமோ ஹே சுகமோ…
வெட்கம் விடுமோ…
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி…
நகுமோ… ஓஓஓஓ…

—BGM—

பெண் : வெள்ளி கொலுசு இது ஓசை ஓசை இட…
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர…
முத்தம் தருகையில் மீசை மீசை…
வந்து மோகம் தூண்டிவிடுதே…

—BGM—

ஆண் : உச்சந்தலையில என்னை எண்ணிக் கொண்டு…
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு…
முத்தம் தருகையில் மோகமான கிளி…
உதட்ட கடிச்சு விட்டதே…

பெண் : நெசமா…
ஆண் : நெசந்தான்…
பெண் : காயமா…
ஆண் : பாருமா…

பெண் : ரி ரி க…
ஆண் : ப ப க…
பெண் : ரி ரி க…
ஆண் : ப ப க…

ஆண் & பெண் : க ரி ச நி ச…
நி ச நி தா ப த ச ரி…

பெண் : நகுமோ…
ஆண் : ஹே சுகமோ…
பெண் : வெட்கம் விடுமோ…
ஆண் : முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி…
பெண் : நகுமோ… ஓஓ… ஓஓ…

—BGM—

பெண் : அல்லி மலர்வது இரவு நேரத்துல…
மல்லி மலர்வது மாலை நேரத்துல…
பெண்மை மலர்வது எந்த நேரத்துல…
எங்க கண்டு பிடிச்ச…

—BGM—

ஆண் : கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்…
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்…
காலின் கொலுசுகள் தாளம் ஆடுகையில்…
பெண்மை மலர்ந்து நிற்குமே…

ஆண் : சரியா…
பெண் : சரிதான்…
ஆண் : பரிசு…
பெண் : இதுதான்…

ஆண் : ரி ரி க…
பெண் : ப ப க…
ஆண் : ரி ரி க…
பெண் : ப ப க…

ஆண் & பெண் : க ரி ச நி ச…
நி ச நி தா ப த ச ரி…

பெண் : நகுமோ ஹே சுகமோ…
வெட்கம் விடுமோ…
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி…

ஆண் : நகுமோ ஹே சுகமோ…
வெட்கம் தகுமோ…
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி…

பெண் : நகுமோ… ஓஓஓஓ…


Notes : Nagumo Song Lyrics in Tamil. This Song from Arunachalam (1997). Song Lyrics penned by Vairamuthu. நகுமோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading