மாஞ்சா போட்டுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்மான் கராத்தே

Maanja Song Lyrics in Tamil


ஆண் : மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங்கூட்டுல…
பட்டம் விட்டு போனா…
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்…
காதல் நட்டு போனா…

ஆண் : ஏ… குச்சி ஐஸ்ல எச்சி வச்சவ…
பிச்சி என்ன தின்னா…
ஏஹே… கோலி கண்ணுல பீலிங் காட்டிதான்…
காலி காலி பண்ணா…

ஆண் : ஹே… பிக்காலியா ரோட்டுமேல பாடவிட்டு…
தக்காளியா என்ன உருட்டிவிட்டா…

ஆண் : ஹே… நாஷ்தா துன்னுட்டு…
நீட்டா தூங்குவேன்…
நான் கொய்யால இப்ப…
காதல் வந்து ஆடுறேன்…

BGM

ஆண் : மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங்கூட்டுல…
பட்டம் விட்டு போனா…
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்…
காதல் நட்டு போனா…

BGM

ஆண் : ஒன் பிட்ச் கேட்சுல காதல் பிட்சு…
காஜு ஆடி நின்னேன்…
லா பால் ஒன்னுல மிடில் ஸ்டம்புல…
ஏன்டி பவுல்ட் பண்ண…

ஆண் : யோக்கர் ஏத்தினா யாத்தே செக்ஸியா…
சிக்ஸர் தூக்கிவிட்டா…
லோட்டான் கையில நெஞ்ச கிழிச்சுதான்…
காமெடி ஆக்கிபுட்டா…

ஆண் : கும்மாங்கோலியா நான் இங்க நின்னேன்…
கொண்டுட்டு போறா நான் என்ன பண்ண…

ஆண் : ஒரு கைத நான்தான் பீட்டரு…
நீ மைதா கோந்து போஸ்டரு…
அவளோதான் நம்ம மேட்டரு…

ஆண் : அட நான் கொய்யால இப்ப…
காதல் வந்து ஆடுறேன்…

BGM

ஆண் : மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங்கூட்டுல…
பட்டம் விட்டு போனா…
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்…
காதல் நட்டு போனா…

BGM


Notes : Maanja Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by Madhan Karky. மாஞ்சா போட்டுதான் பாடல் வரிகள்.


Scroll to Top