டார்லிங் டம்பக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபென்னி டயல் & சுனிதி சவுகான்அனிருத் ரவிசந்தர்மான் கராத்தே

Darling Dambakku Song Lyrics in Tamil


ஆண் : டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…

பெண் : பாவி பயலே இவ உயிர் மூச்சுல…
கடை போடனு ஓயாம…
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல…
விளையாடுற போகாம…

பெண் : நான் புவியலதான் பொறப்பு எடுத்தது ஏன்…
அது புரியுதடா…
உன் நிழலுல நான் குடியிருந்திடத்தான்…
ஏன் தெரியுதடா…

ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம…
பாா்த்தேனே உன நானும் தயங்காம…
காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம…

ஆண் : டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…

ஆண் : டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…

BGM

பெண் : கோடி ஜென்மம் எடுத்தாலும்…
ஒன்னு சேரும் வரம் கேப்பேன் நான்…
குழு : ஓஓ ஹோ… ஓஓ ஹோ…

ஆண் : ஊரு கண்ணு படுமேன்னு…
உசுரோடு அடகாப்பேன் நான்…
குழு : ஓஓ ஹோ… ஓஓ ஹோ…

பெண் : நீருக்குள்ள நிலவாக…
நனையாம உன்ன பாப்பேன் நான்…
குழு : ஓஓ ஹோ… ஓஓ ஹோ…

ஆண் : கோடை வெயில் அடிச்சாலும்…
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்…
குழு : ஓஓ ஹோ… ஓஓ ஹோ…

ஆண் : அந்த வானம் வற்றும் வரை…
இந்த பூமி சுத்தும் வரை…
உன்ன காதல் செஞ்சிடுவே தன்னால…

பெண் : கண்ணில் காட்சி உள்ள வர…
கண்ணை மூடி செல்லும் வரை…
உன்ன காத்து வச்சிருப்ப அன்பால…

ஆண் : ஆத்தாடி தலகாலு புரியாம…
பாா்த்தேனே உன நானும் தயங்காம…
காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம…

ஆண் : ராமனுக்கு சீதை…
கண்ணனுக்கு ராதை…
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி…

ஆண் : ராமனுக்கு சீதை…
கண்ணனுக்கு ராதை…
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி…

பெண் : பாவி பயலே இவ…
பாவி பயலே இவ…
பாவி பயலே இவ…
உயிர் மூச்சுல கடை போடுற…

ஆண் : டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…

ஆண் : டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா…


Notes : Darling Dambakku Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by Yugabharathi. டார்லிங் டம்பக்கு பாடல் வரிகள்.


Scroll to Top