திருநெல்வேலி அல்வாடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பாலக்காடு ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்சாமி

Thirunelveli Halwada Song Lyrics in Tamil


ஆண் : ஆறுமுக சாமிக்கு ஆயுதமா வேலு…
அய்யனாரு சாமிக்கு கையிலதான் சூலு…
ஆனைமுக சாமிக்கு புள்ளையாா்பட்டி ஊரு…
ஆடி பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டல் பீரு…

—BGM—

ஆண் : எடுத்து உடு மச்சி…

ஆண் : திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…

ஆண் : என்னாது என்னாது…

ஆண் : திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா…

ஆண் : இருட்டு கடை அல்வாடா…
இட்லி கடை ஆயாடா…
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா…

ஆண் : வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி…
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி…
தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி…
தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி…
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்…

ஆண் : திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா…

ஆண் : இருட்டு கடை அல்வாடா…
இட்லி கடை ஆயாடா…
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா…

—BGM—

ஆண் : கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு…
கிண்டலு பண்ண கூடாது…
முட்டைக்கு மேலே முட்டையை வச்சா…
எட்டு ஆயிரும் கோபாலு…

ஆண் : குடிக்கிறான்னு குடிக்கிறான்னு…
கேவலப்படுத்த கூடாது…
ஐநூறு அடிச்சும் அவுட் ஆகலை…
டெண்டுல்கா்தான் நம்மாளு…

ஆண் : காஞ்சிப்புரம் பட்டுடா…
பழனிமலை மொட்டைடா…
பாண்டிச்சோி மில்லிடா…
நம்ம மதுரையில மல்லிடா…

ஆண் : கோயிலுக்கு நேந்து விட்ட காளை…
இந்த சாமிடா…
கோவமுன்னு வந்துபுட்டா…
கூட்டத்தோட காலிடா…

ஆண் : கும்பக்கோணம் வெத்தலை…
அது கொஞ்சம் கூட பத்தல…
நாட்டுகால சக்கர…
என்ன செக்கு போல சுத்துற…

ஆண் : திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…

ஆண் : திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா…

ஆண் : இருட்டு கடை அல்வாடா…
இட்லி கடை ஆயாடா…
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா…

—BGM—

ஆண் : ஆ… டூாிங்டாக்கிஸ் மணலு மேலே…
வாத்தியாா் படங்கள் பாா்த்தவன்…
ஸ்டியாிங்கை போல வாழ்க்கை போகும்…
ரூட்டை பாா்த்து வளைஞ்சவன்…

ஆண் : பூட்டு போட்ட லாாி செட்டுல…
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்…
லட்டிய வச்சு முட்டிய பேக்கும்…
வித்தை எல்லாம் தொிஞ்சவன்…

ஆண் : ஊத்துக்குழி வெண்ணைடா…
திருச்செந்தூாில் வெள்ளம்டா…
சென்னையில என்னடா…
தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா…

ஆண் : ஆழம் பாா்த்து காலை விடு…
சொல்லுறது சாமிடா…
சாமி கிட்ட மல்லு கட்ட…
ஆள் இருந்தா காமிடா…

ஆண் : தூத்துக்குடி உப்புதான்…
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்…
திண்டுக்கல்லு பூட்டுடா…
நான் சொல்லுறது ரைட்டுடா…

ஆண் : திருநெல்வேலி அல்வாடா…
திருச்சிமலை கோட்டடா…
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா…

ஆண் : இருட்டு கடை அல்வாடா…
இட்லி கடை ஆயாடா…
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா…

ஆண் : வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி…
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி…

ஆண் : தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி…
தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி…
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்…

ஆண் : கூவும்… கூவும்…
கூவும்… கூவும்…


Notes : Thirunelveli Halwada Song Lyrics in Tamil. This Song from Saamy (2003). Song Lyrics penned by Na. Muthukumar. திருநெல்வேலி அல்வாடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading